• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • “என் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான 5 பெண்கள்“ - சச்சின் டெண்டுல்கர்

“என் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான 5 பெண்கள்“ - சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

  • Share this:
    என் வாழ்வின் முக்கியமான பெண்கள் என்று 5 பேரை குறிப்பிட்டு மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மகளிர் தினத்தை முன்னிட் சச்சின் டெண்டுல்கர்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,' தன் வாழ்க்கையில் முக்கியமாக பங்கு வகித்த 5 பெண்கள் குறித்து பேசி உள்ளார். அதில் தன் அம்மா, தன் மனைவி, மனைவியின் அம்மா. மகள், அத்தை என 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்,' எனக் குறிப்பிட்டுள்ள சச்சின், பெண்கள் அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.



    சச்சின் வெளியிட்ட இந்த வீடியோவை, கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: