RAW-க்கு ரிட்டர்னாகும் ரேமிஸ்டீரியோ - WWE அதிகாரபூர்வ அறிவிப்பு

அடுத்த வார 'ரா' விற்கு ரிட்டர்னாகும் ரேமிஸ்டீரியோ

அடுத்த வாரம் நடைபெறவுள்ள 'ரா' விற்கு ரேமிஸ்டீரியோ ரிட்டர்ன் ஆகவுள்ளதாக WWE நேற்றிரவு எபிசோடில் அறிவித்துள்ளது.

  • Share this:
    யுஎஸ்ஏ நெட்வொர்க்கில் அடுத்த திங்கட்கிழமை ரா நடைபெறுகிறது. இதில் ரேமிஸ்டீரியோ ரிட்டர்ன் ஆகவுள்ளதாக WWE அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

     



    சில வாரங்களுக்கு முன்பு , ரேமிஸ்டீரியோவின் கடைசி போட்டியில் சேத் ரோலின்ஸுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படிக்கட்டில் ரேமிஸ்டீரியோவை, சேத் ரோலின்ஸ் தள்ளி விட்ட போது அவரது கண்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை முடிந்து ரிட்டர்ன் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் 'ரா' மேட்சில் சேத் ரோலின்ஸுடன் மோதல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ: உங்களுக்கு கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த பிரச்னையெல்லாம் சந்திப்பீர்கள்...
    Published by:Sankaravadivoo G
    First published: