ஸ்கேட்போர்டிங் போட்டியில் ரைஸா உலக சாதனை!

சர்வதேச அளவிலான போட்டியில், சீனியர் வீரர், வீராங்கனைகள் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினர்.

Web Desk | news18
Updated: July 30, 2019, 3:27 PM IST
ஸ்கேட்போர்டிங் போட்டியில் ரைஸா உலக சாதனை!
சிறுமி ரைசா லீல்
Web Desk | news18
Updated: July 30, 2019, 3:27 PM IST
சர்வதேச அளவிலான ஸ்கேட்போர்டிங் போட்டியில் ரைஸா லீல் என்கிற சிறுமி தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸேஞ்சல்சில் நடைபெற்ற ஸ்கேட்போர்டிங் போட்டியில் ரைஸா லீல் லாவகமாக குதித்து முதலிடத்தையும் பிடித்து அமர்க்களப்படுத்தினார்.

இதன் மூலம் குறைந்த வயதில் இந்ததொடரில் பட்டம் வென்றவர் என்ற சாதனை பெற்றுள்ளார் ரைஸா லீல் .


Also read... இந்தியாவின் ’காஃபி கிங்’ வி.ஜி. சித்தார்த்தா வீழ்ந்தது எப்படி?

பிரேசிலை சேர்ந்த சிறுமியான ரைஸா லீல் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

சர்வதேச அளவிலான இந்த போட்டியில், சீனியர் வீரர், வீராங்கனைகளும் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Loading...Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...