முகப்பு /செய்தி /விளையாட்டு / PRO Kabaddi Season 8 : ப்ரோ கபடி 2021 போட்டிகளுக்கான அட்டவணை

PRO Kabaddi Season 8 : ப்ரோ கபடி 2021 போட்டிகளுக்கான அட்டவணை

 ஒவ்வொரு நாளும் முதல் மேட்ச் இரவு 7,30-க்கும், 2-வது மேட்ச் இரவு 8.30-க்கும், மூன்றாவது மேட்ச் இரவு 9.30-க்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாளும் முதல் மேட்ச் இரவு 7,30-க்கும், 2-வது மேட்ச் இரவு 8.30-க்கும், மூன்றாவது மேட்ச் இரவு 9.30-க்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாளும் முதல் மேட்ச் இரவு 7,30-க்கும், 2-வது மேட்ச் இரவு 8.30-க்கும், மூன்றாவது மேட்ச் இரவு 9.30-க்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :

    கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ப்ரோ கபடி சீசன் 8 போட்டிகள் இம்மாதம் 22-ம்தேதி தொடங்குகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    நடப்பு சீசன் ப்ரோ கபடி போட்டிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. அனைத்து போட்டிகளும் பெங்களூரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் முதல் மேட்ச் இரவு 7,30-க்கும், 2-வது மேட்ச் இரவு 8.30-க்கும், மூன்றாவது மேட்ச் இரவு 9.30-க்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்நிலையில், லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விபரம்-

    சீசன் 8 – ப்ரோ கபடி லீக் 2021 – போட்டி அட்டவணை
     மேட்ச் 1மேட்ச் 2மேட்ச் 3
    நாள்கிழமைடீம் ஏடீம் பிடீம் ஏடீம் பிடீம் ஏடீம் பி
     22-டிசம்பர்-21 புதன் பெங்களூரு புல்ஸ் யு மும்பா தெலுங்கு டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸ் பெங்கால் வாரியர்ஸ் யு.பி.யோத்தா
     23-டிசம்பர்-21 வியாழன் குஜராத் ஜெயன்ட்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் தபாங் டெல்லி புனேரி பல்தான் ஹரியானா ஸ்டீலர்ஸ் பாட்னா பைரேட்ஸ்
     24-டிசம்பர்-21 வெள்ளி யு மும்பா தபாங் டெல்லி தமிழ் தலைவாஸ் பெங்களூரு புல்ஸ் பெங்கால் வாரியர்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்
     25-டிசம்பர்-21 சனி பாட்னா பைரேட்ஸ் யு.பி.யோத்தா புனேரி பல்தான் தெலுங்கு டைட்டன்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ்
     26-டிசம்பர்-21 ஞாயிறு குஜராத் ஜெயன்ட்ஸ் தபாங் டெல்லி பெங்களூரு புல்ஸ் பெங்கால் வாரியர்ஸ்
     27-டிசம்பர்-21 திங்கள் தமிழ் தலைவாஸ் யு மும்பா யு.பி.யோத்தா ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்
     28-டிசம்பர்-21 செவ்வாய் புனேரி பல்தான் பாட்னா பைரேட்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ்
     29-டிசம்பர்-21 புதன் தபாங் டெல்லி பெங்கால் வாரியர்ஸ் யு.பி.யோத்தா குஜராத் ஜெயன்ட்ஸ்
     30-டிசம்பர்-21 வியாழன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் யு மும்பா ஹரியானா ஸ்டீலர்ஸ் பெங்களூரு புல்ஸ்
     31-டிசம்பர்-21 வெள்ளி தமிழ் தலைவாஸ் புனேரி பல்தான் பாட்னா பைரேட்ஸ் பெங்கால் வாரியர்ஸ்
     01-ஜனவரி-22 சனி யு மும்பா யு.பி.யோத்தா பெங்களூரு புல்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் தபாங் டெல்லி தமிழ் தலைவாஸ்

     02-ஜனவரி-22 ஞாயிறு குஜராத் ஜெயன்ட்ஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ் புனேரி பல்தான் பெங்களூரு புல்ஸ்
     03-ஜனவரி-22 திங்கள் பெங்கால் வாரியர்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் பாட்னா பைரேட்ஸ்
     04-ஜனவரி-22 செவ்வாய் ஹரியானா ஸ்டீலர்ஸ் யு மும்பா யு.பி.யோத்தா தமிழ் தலைவாஸ்
     05-ஜனவரி-22 புதன் புனேரி பல்தான் குஜராத் ஜெயன்ட்ஸ் தபாங் டெல்லி தெலுங்கு டைட்டன்ஸ்
     06-ஜனவரி-22 வியாழன் பாட்னா பைரேட்ஸ் தமிழ் தலைவாஸ் பெங்களூரு புல்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்
     07-ஜனவரி-22 வெள்ளி பெங்கால் வாரியர்ஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் புனேரி பல்தான்
     08-ஜனவரி-22 சனி யு.பி.யோத்தா தபாங் டெல்லி யு மும்பா தெலுங்கு டைட்டன்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ் பாட்னா பைரேட்ஸ்
     09-ஜனவரி-22 ஞாயிறு புனேரி பல்தான் பெங்கால் வாரியர்ஸ் பெங்களூரு புல்ஸ் யு.பி.யோத்தா
     10-ஜனவரி-22 திங்கள் தமிழ் தலைவாஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் தபாங் டெல்லி
     11-ஜனவரி-22 செவ்வாய் பாட்னா பைரேட்ஸ் யு மும்பா தெலுங்கு டைட்டன்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்
     12-ஜனவரி-22 புதன் ஹரியானா ஸ்டீலர்ஸ் யு.பி.யோத்தா தபாங் டெல்லி பெங்களூரு புல்ஸ்
     13-ஜனவரி-22 வியாழன் பெங்கால் வாரியர்ஸ் தமிழ் தலைவாஸ் யு மும்பா புனேரி பல்தான்
     14-ஜனவரி-22 வெள்ளி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் பாட்னா பைரேட்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ் பெங்களூரு புல்ஸ்

     15-ஜனவரி-22 சனி ஹரியானா ஸ்டீலர்ஸ் தபாங் டெல்லி யு.பி.யோத்தா தெலுங்கு டைட்டன்ஸ் யு மும்பா பெங்கால் வாரியர்ஸ்
     16-ஜனவரி-22 ஞாயிறு தமிழ் தலைவாஸ் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் பாட்னா பைரேட்ஸ் பெங்களூரு புல்ஸ்
     17-ஜனவரி-22 திங்கள் புனேரி பல்தான் யு.பி.யோத்தா தெலுங்கு டைட்டன்ஸ் பெங்கால் வாரியர்ஸ்
     18-ஜனவரி-22 செவ்வாய் தபாங் டெல்லி பாட்னா பைரேட்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ் யு மும்பா
     19-ஜனவரி-22 புதன் ஹரியானா ஸ்டீலர்ஸ் புனேரி பல்தான் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ்
     20-ஜனவரி-22 வியாழன் தமிழ் தலைவாஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்

    • அனைத்து ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது.
    • மேட்ச் 1 இரவு 7.30-க்கும், மேட்ச் 2 இரவு 8.30-க்கும், மேட்ச் 3 இரவு 9.30-க்கும் தொடங்குகிறது.
    • பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
    top videos

      First published: