Home /News /sports /

Pro Kabaddi : பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் ப்ரோ கபடி போட்டிகள் 2021

Pro Kabaddi : பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் ப்ரோ கபடி போட்டிகள் 2021

பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும்போது, கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட நேர்ந்தால் அதிக பாதிப்பு உண்டாகும்.

பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும்போது, கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட நேர்ந்தால் அதிக பாதிப்பு உண்டாகும்.

பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும்போது, கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட நேர்ந்தால் அதிக பாதிப்பு உண்டாகும்.

    கபடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ப்ரோ கபடி போட்டிகள் இந்த முறை பார்வையாளர்களின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ப்ரோ கபடி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    மிகப்பெரும் பொருட் செலவில் ப்ரோ கபடி போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும்போது, கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட நேர்ந்தால் அதிக பாதிப்பு உண்டாகும். இதனை கவனத்தில் கொண்டு இந்த முறை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்காததால் மிகுந்த எச்சரிக்கையுடன் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை மஷால் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.

    விவோ ப்ரோ கபடி சீசன் 8 டிசம்பர் 22, 2021 முதல் தொடங்குகிறது. இதனை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டால் லைவாக பார்த்து மகிழலாம்.

    ப்ரோ கபடி குறித்த அறிவிப்பு வெளிவந்தாலும், அதனை ரசிகர்கள் நேரில் பார்த்து ரசிக்க முடியாது என்பது அதிருப்தி அடைய செய்துள்ளது. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை தங்கள் வீட்டின் வசதியிலிருந்து மட்டுமே சப்போர்ட் செய்ய முடியும்.

    முன்பைப் போல வெவ்வேறு நகரங்களில் போட்டி நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீசன் 8-ன் அனைத்து போட்டிகளையும் நடத்தும் நகரமாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ப்ரோ கபடி லீக் நிர்வாகி அனுபம் கோஸ்வாமி கூறுகையில் "விவோ புரோ கபடி லீக்கின் சீசன் 8 கர்நாடகாவில் நடத்தப்பவதை மகிழ்ச்சியாக உணர்கிறோம். இந்தியாவில் கபடி ரசிகர்களுக்கு கர்நாடக மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூருவில் கபடிப் போட்டிகளுக்கு தேவையான தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் மிகப்பெரிய லீக்கான ப்ரோ கபடி போட்டிகளை நடத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்'' என்றார்.

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'இந்தியாவில் மிக உன்னதமான விளையாட்டாக கபடி இருந்து வருகிறது. கர்நாடகாவில் கபடி போட்டிகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ப்ரோ கபடி சீசன் 8 போட்டிகளை கர்நாடகாவில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த தொடரை நாங்கள் வரவேற்று ஆதரவு தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

    ப்ரோ கபடி சீசன் 8-க்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களின் விபரம்

     































































































































































































































































































































































































































































































































































































































































    வீரர் பெயர் அணி அடிப்படை விலை (லட்சத்தில்) வாங்கப்பட்ட தொகை (லட்சத்தில்)
    பர்தீப் நர்வால் (ரைடர்) UP யோத்தா 30 165
    சித்தார்த் தேசாய் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 30 130
    அர்ஜுன் தேஷ்வால் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 96
    மன்ஜீத் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 30 92
    சச்சின் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 30 84
    ரோஹித் குலியா (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 30 83
    சந்திரன் ரஞ்சித் (ரைடர்) பெங்களூரு BULLS 30 80
    சுர்ஜித் சிங் (DEFENDER) தமிழ் தலைவாஸ் 30 75
    ரவீந்தர் பஹல் (DEFENDER) குஜராத் ஜெயண்ட்ஸ் 30 74
    ஷ்ரியண்ட் ஜாதவ் (ரைடர்) UP யோத்தா 30 72
    கே பிரபஞ்சன் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 30 71
    நிதின் தோமர் (ரைடர்) புனேரி பல்டன் 20 61
    விஷால் பரத்வாஜ் (DEFENDER) புனேரி பல்டன் 30 60
    பல்தேவ் சிங் (DEFENDER) புனேரி பல்டன் 30 60
    சந்தீப் நர்வால் (ஆல்-ரவுண்டர்) தபாங் டெல்லி 20 60
    சந்தீப் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 59.5
    தீபக் நிவாஸ் ஹூடா ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 30 55
    சுரேந்தர் சிங் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 30 55
    பிரசாந்த் குமார் ராய் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 30 55
    பிரிஜேந்திர சிங் சவுத்ரி (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 55
    மகேந்தர் சிங் (DEFENDER) பெங்களூரு BULLS 30 50
    அஜய் தாக்கூர் (ரைடர்) தபாங் டெல்லி 20 46
    சந்தீப் குமார் துல் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 30 45
    ஜீவா குமார் (DEFENDER) தபாங் டெல்லி 20 44
    ராகுல் சவுதாரி (ரைடர்) புனேரி பல்டன் 30 40
    ரோஹித் குமார் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 30 36
    சோம்பிர் (DEFENDER) புனேரி பல்டன் 10 34.5
    ரிங்கு (DEFENDER) யு மும்பா 10 32
    சுனில் (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 20 31.5
    சுகேஷ் ஹெக்டே (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 30
    அதுல் எம்.எஸ் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 20 30
    ரவிக்குமார் (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 27.5
    தீபக் நர்வால் (ரைடர்) பெங்களூரு BULLS 20 26.5
    மேலும் ஜி பி (ரைடர்) பெங்களூரு BULLS 20 25
    அஜித் வி குமார் (ரைடர்) யு மும்பா 20 25
    ரத்தன் கே (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 25
    நவீன் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 22
    விகாஸ் ஜக்லன் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 20
    தர்மராஜ் சேரலாதன் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 20
    ஜோகிந்தர் சிங் நர்வால் (DEFENDER) தபாங் டெல்லி 20 20
    சுரேந்தர் நடா (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 20
    சோனு (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    சுமித் சிங் (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 20
    அமித் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 20
    மஞ்சீத் சில்லர் (ஆல்-ரவுண்டர்) தபாங் டெல்லி 20 20
    ரிஷாங்க் தேவடிகா (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 20
    மோனு கோயத் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 20 20
    கிரிஷ் மாருதி எர்னாக் (DEFENDER) குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    ருதுராஜ் சிவாஜி கொரவி (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 19.8
    அஜிங்க்யா அசோக் பவார் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 10 19.5
    குமன் சிங் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 10 18.5
    சச்சின் விட்டலா (டிஃபெண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 17.5
    ஆகாஷ் பிகல்முண்டே (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 10 17
    சௌரப் தானாஜி பாட்டீல் (ஆல்ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 15
    மயூர் ஜெகநாத் கடம் (DEFENDER) பெங்களூரு BULLS 10 15
    மகேந்திர கணேஷ் ராஜ்புத் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 15
    மனோஜ் கவுடா (ஆல்-ரவுண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    சஜின் சந்திரசேகர் (ஆல்-ரவுண்டர்) பாட்னா பைரேட்ஸ் 10 10
    ராஜேஷ் நர்வால் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    அஜய் கங்காஸ் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    குர்தீப் ((ஆல்-ரவுண்டர்) UP யோத்தா 10 10
    இ சுபாஷ் (ஆல்-ரவுண்டர்) புனேரி பல்டன் 10 10
    பங்கஜ் (ஆல்-ரவுண்டர்) யு மும்பா 10 10
    விஜின் தங்கதுரை (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    பர்வீன் (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    சௌரவ் குலியா (டிஃபெண்டர்) பாட்னா பைரேட்ஸ் 10 10
    ரோஹித் பன்னே (டிஃபெண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    கௌரவ் குமார் (DEFENDER) UP யோத்தா 10 10
    ராஜேஷ் குர்ஜார் (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    சுனில் சித்த்காவலி (DEFENDER) யு மும்பா 10 10
    சந்தீப் (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 10 10
    தர்ஷன் ஜே (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    ஆதர்ஷ் டி (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    அங்கித் (DEFENDER) பெங்களூரு BULLS 10 10
    சுபம் ஷிண்டே (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 10 10
    கரம்வீர் (DEFENDER) புனேரி பல்டன் 10 10
    அஜீத் (DEFENDER) யு மும்பா 10 10
    சாஹில் (ரைடர்) UP யோத்தா 10 10
    அசோக் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    பவானி ராஜ்புத் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 10 10
    மனிந்தர் சிங் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    ஹர்ஷித் யாதவ் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    ஜஷந்தீப் சிங் (ரைடர்) யு மும்பா 10 10
    ராகுல் ராணா (ரைடர்) யு மும்பா 10 10
    விஸ்வாஸ் எஸ் (ரைடர்) புனேரி பல்டன் 10 10
    குல்வீர் சிங் (ரைடர்) UP யோத்தா 10 10
    அங்கித் (ரைடர்) UP யோத்தா 10 10
    சி அருண் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    சாஹில் (DEFENDER) தமிழ் தலைவாஸ் 10 10
    அமித் நகர் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    விகாஸ் (DEFENDER) பெங்களூரு BULLS 10 10
    ஷால் குமார் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    ஆஷிஷ் குமார் சங்வான் (ஆல்-ரவுண்டர்) யு மும்பா 10 10
    பர்தீப் குமார் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    சாகர் பி கிருஷ்ணா (ஆல்-ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 10
    ஆஷிஷ் நகர் (DEFENDER) UP யோத்தா 10 10
    சுஷாந்த் சைல் (ரைடர்) தபாங் டெல்லி 10 10
    அஜய் குமார் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    சந்தப்பனசெல்வம் (ஆல்-ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 10
    ரோஹித் (ஆல்-ரவுண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 6 6
    அபினேஷ் நடராஜன் (DEFENDER) புனேரி பல்டன் 6 6
    விகாஸ் (DEFENDER) தபாங் டெல்லி 6 6
    ஜி ராஜு (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 6 6
    அமித் சவுகான் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 6 6
    சௌரவ் குமார் (DEFENDER) புனேரி பல்டன் 6 6

     

    ப்ரோ கபடி சீசன் 8-க்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களின் விபரம்













































































































































    வீரரின் பெயர் அணி அடிப்படை விலை (லட்சத்தில்) ஏலத்தில் எடுக்கப்பட்ட விலை (லட்சத்தில்)
    முகமது மலாக் தபாங் டெல்லி 10 10
    அபோசார் மொஹஜர் மிகானி பெங்கால் வாரியர்ஸ் 20 30.50
    ஜாங் குன் லீ பாட்னா பைரேட்ஸ் 20 20.50
    மொஹ்சென் மக்சௌட்லோ ஜாஃபரி யு மும்பா 10 12.80
    விக்டர் ஒன்யாங்கோ ஓபிரோ புனேரி பல்டன் 10 10
    ஹமீத் மிர்சாய் நாடர் ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 12.10
    முகமதுரேசா ஷட்லூயி சியானே பாட்னா பைரேட்ஸ் 10 31
    அபே டெட்சுரோ தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    சுலைமான் பஹ்லேவானி குஜராத் ஜெயண்ட்ஸ் 10 11.50
    ஜியாவுர் ரஹ்மான் பெங்களூரு Bulls 10 12.50
    டோங் ஜியோன் லீ பெங்களூரு Bulls 10 12.50
    அபோல்ஃபாஸ்ல் மக்சோட்லோ மஹாலி பெங்களூரு Bulls 10 13
    முகமது எஸ்மாயில் மக்சோட்லூ ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 13.20
    முகமது தாகி பெயின் மஹாலி UP யோத்தா 10 12
    முகமது அமீன் நோஸ்ரதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 11
    அமீர் ஹொசைன் முகமதுமலேகி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    எமட் சேடகாட் நியா தபாங் டெல்லி 10 10.20
    அன்வர் சஹீத் பாபா தமிழ் தலைவாஸ் 10 10
    ஹியூன்சு பூங்கா தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    ஹாடி ஓஷ்டோராக் குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    முகமது துஹின் தரஃப்டர் தமிழ் தலைவாஸ் 10 10
    முகமது மசூத் கரீம் UP யோத்தா 10 10

     
    Published by:Musthak
    First published:

    Tags: Pro Kabaddi

    அடுத்த செய்தி