Home /News /sports /

PKL 2021 : ப்ரோ கபடி 2021 போட்டிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்... முழு விபரம்

PKL 2021 : ப்ரோ கபடி 2021 போட்டிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்... முழு விபரம்

இந்திய வீரர்களில் யு.பி. யோதா அணிக்கு விளையாடும் பர்தீப் நர்வால் ரூ. 1.65 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவருக்கு அடிப்படை தொகையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்திய வீரர்களில் யு.பி. யோதா அணிக்கு விளையாடும் பர்தீப் நர்வால் ரூ. 1.65 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவருக்கு அடிப்படை தொகையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்திய வீரர்களில் யு.பி. யோதா அணிக்கு விளையாடும் பர்தீப் நர்வால் ரூ. 1.65 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவருக்கு அடிப்படை தொகையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ப்ரோ கபடி சீசன் 8, அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரசிகர்கள் இந்த போட்டிகளை வீட்டில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.

    இந்நிலையில் நடப்பு சீசனில் விளையாடும் வீரர்கள் விபரம், அவர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கலாம்.

    இந்திய வீரர்களில் யு.பி. யோதா அணிக்கு விளையாடும் பர்தீப் நர்வால் ரூ. 1.65 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவருக்கு அடிப்படை தொகையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    வெளிநாட்டு வீரர்களில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு விளையாடும் அபோசர் மொகஜர் மிகானி அதிகபட்சமாக ரூ. 30.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

    மற்ற வீரர்கள் எவ்வளவு ஏலத்திற்கு எடுக்கப்பட்டார்கள் என்கிற விபரத்தை பார்க்கலாம்.

    ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் விபரம்































































































































































































































































































































































































































































































































































































































































    வீரர் பெயர் அணி அடிப்படை விலை ரூ. (லட்சத்தில்) வாங்கப்பட்ட தொகை ரூ. (லட்சத்தில்)
    பர்தீப் நர்வால் (ரைடர்) UP யோத்தா 30 165
    சித்தார்த் தேசாய் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 30 130
    அர்ஜுன் தேஷ்வால் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 96
    மன்ஜீத் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 30 92
    சச்சின் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 30 84
    ரோஹித் குலியா (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 30 83
    சந்திரன் ரஞ்சித் (ரைடர்) பெங்களூரு BULLS 30 80
    சுர்ஜித் சிங் (DEFENDER) தமிழ் தலைவாஸ் 30 75
    ரவீந்தர் பஹல் (DEFENDER) குஜராத் ஜெயண்ட்ஸ் 30 74
    ஷ்ரியண்ட் ஜாதவ் (ரைடர்) UP யோத்தா 30 72
    கே பிரபஞ்சன் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 30 71
    நிதின் தோமர் (ரைடர்) புனேரி பல்டன் 20 61
    விஷால் பரத்வாஜ் (DEFENDER) புனேரி பல்டன் 30 60
    பல்தேவ் சிங் (DEFENDER) புனேரி பல்டன் 30 60
    சந்தீப் நர்வால் (ஆல்-ரவுண்டர்) தபாங் டெல்லி 20 60
    சந்தீப் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 59.5
    தீபக் நிவாஸ் ஹூடா ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 30 55
    சுரேந்தர் சிங் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 30 55
    பிரசாந்த் குமார் ராய் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 30 55
    பிரிஜேந்திர சிங் சவுத்ரி (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 55
    மகேந்தர் சிங் (DEFENDER) பெங்களூரு BULLS 30 50
    அஜய் தாக்கூர் (ரைடர்) தபாங் டெல்லி 20 46
    சந்தீப் குமார் துல் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 30 45
    ஜீவா குமார் (DEFENDER) தபாங் டெல்லி 20 44
    ராகுல் சவுதாரி (ரைடர்) புனேரி பல்டன் 30 40
    ரோஹித் குமார் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 30 36
    சோம்பிர் (DEFENDER) புனேரி பல்டன் 10 34.5
    ரிங்கு (DEFENDER) யு மும்பா 10 32
    சுனில் (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 20 31.5
    சுகேஷ் ஹெக்டே (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 30
    அதுல் எம்.எஸ் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 20 30
    ரவிக்குமார் (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 27.5
    தீபக் நர்வால் (ரைடர்) பெங்களூரு BULLS 20 26.5
    மேலும் ஜி பி (ரைடர்) பெங்களூரு BULLS 20 25
    அஜித் வி குமார் (ரைடர்) யு மும்பா 20 25
    ரத்தன் கே (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 25
    நவீன் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 22
    விகாஸ் ஜக்லன் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 20
    தர்மராஜ் சேரலாதன் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 20
    ஜோகிந்தர் சிங் நர்வால் (DEFENDER) தபாங் டெல்லி 20 20
    சுரேந்தர் நடா (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 20 20
    சோனு (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    சுமித் சிங் (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 20
    அமித் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 20
    மஞ்சீத் சில்லர் (ஆல்-ரவுண்டர்) தபாங் டெல்லி 20 20
    ரிஷாங்க் தேவடிகா (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 20 20
    மோனு கோயத் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 20 20
    கிரிஷ் மாருதி எர்னாக் (DEFENDER) குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    ருதுராஜ் சிவாஜி கொரவி (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 19.8
    அஜிங்க்யா அசோக் பவார் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 10 19.5
    குமன் சிங் (ரைடர்) பாட்னா பைரேட்ஸ் 10 18.5
    சச்சின் விட்டலா (டிஃபெண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 17.5
    ஆகாஷ் பிகல்முண்டே (ரைடர்) பெங்கால் வாரியர்ஸ் 10 17
    சௌரப் தானாஜி பாட்டீல் (ஆல்ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 15
    மயூர் ஜெகநாத் கடம் (DEFENDER) பெங்களூரு BULLS 10 15
    மகேந்திர கணேஷ் ராஜ்புத் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 15
    மனோஜ் கவுடா (ஆல்-ரவுண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    சஜின் சந்திரசேகர் (ஆல்-ரவுண்டர்) பாட்னா பைரேட்ஸ் 10 10
    ராஜேஷ் நர்வால் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    அஜய் கங்காஸ் (ஆல்-ரவுண்டர்) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    குர்தீப் ((ஆல்-ரவுண்டர்) UP யோத்தா 10 10
    இ சுபாஷ் (ஆல்-ரவுண்டர்) புனேரி பல்டன் 10 10
    பங்கஜ் (ஆல்-ரவுண்டர்) யு மும்பா 10 10
    விஜின் தங்கதுரை (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    பர்வீன் (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    சௌரவ் குலியா (டிஃபெண்டர்) பாட்னா பைரேட்ஸ் 10 10
    ரோஹித் பன்னே (டிஃபெண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    கௌரவ் குமார் (DEFENDER) UP யோத்தா 10 10
    ராஜேஷ் குர்ஜார் (DEFENDER) ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 10
    சுனில் சித்த்காவலி (DEFENDER) யு மும்பா 10 10
    சந்தீப் (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 10 10
    தர்ஷன் ஜே (DEFENDER) பெங்கால் வாரியர்ஸ் 10 10
    ஆதர்ஷ் டி (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    அங்கித் (DEFENDER) பெங்களூரு BULLS 10 10
    சுபம் ஷிண்டே (DEFENDER) பாட்னா பைரேட்ஸ் 10 10
    கரம்வீர் (DEFENDER) புனேரி பல்டன் 10 10
    அஜீத் (DEFENDER) யு மும்பா 10 10
    சாஹில் (ரைடர்) UP யோத்தா 10 10
    அசோக் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    பவானி ராஜ்புத் (ரைடர்) தமிழ் தலைவாஸ் 10 10
    மனிந்தர் சிங் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    ஹர்ஷித் யாதவ் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    ஜஷந்தீப் சிங் (ரைடர்) யு மும்பா 10 10
    ராகுல் ராணா (ரைடர்) யு மும்பா 10 10
    விஸ்வாஸ் எஸ் (ரைடர்) புனேரி பல்டன் 10 10
    குல்வீர் சிங் (ரைடர்) UP யோத்தா 10 10
    அங்கித் (ரைடர்) UP யோத்தா 10 10
    சி அருண் (DEFENDER) தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    சாஹில் (DEFENDER) தமிழ் தலைவாஸ் 10 10
    அமித் நகர் (ரைடர்) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    விகாஸ் (DEFENDER) பெங்களூரு BULLS 10 10
    ஷால் குமார் (DEFENDER) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    ஆஷிஷ் குமார் சங்வான் (ஆல்-ரவுண்டர்) யு மும்பா 10 10
    பர்தீப் குமார் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    சாகர் பி கிருஷ்ணா (ஆல்-ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 10
    ஆஷிஷ் நகர் (DEFENDER) UP யோத்தா 10 10
    சுஷாந்த் சைல் (ரைடர்) தபாங் டெல்லி 10 10
    அஜய் குமார் (ரைடர்) குஜராத் ஜெயண்ட்ஸ் 10 10
    சந்தப்பனசெல்வம் (ஆல்-ரவுண்டர்) தமிழ் தலைவாஸ் 10 10
    ரோஹித் (ஆல்-ரவுண்டர்) பெங்கால் வாரியர்ஸ் 6 6
    அபினேஷ் நடராஜன் (DEFENDER) புனேரி பல்டன் 6 6
    விகாஸ் (DEFENDER) தபாங் டெல்லி 6 6
    ஜி ராஜு (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 6 6
    அமித் சவுகான் (ரைடர்) தெலுங்கு டைட்டன்ஸ் 6 6
    சௌரவ் குமார் (DEFENDER) புனேரி பல்டன் 6 6

    ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் விபரம்













































































































































    வீரரின் பெயர் அணி அடிப்படை விலை ரூ.(லட்சத்தில்) ஏலத்தில் எடுக்கப்பட்ட விலை ரூ. (லட்சத்தில்)
    முகமது மலாக் தபாங் டெல்லி 10 10
    அபோசார் மொஹஜர் மிகானி பெங்கால் வாரியர்ஸ் 20 30.50
    ஜாங் குன் லீ பாட்னா பைரேட்ஸ் 20 20.50
    மொஹ்சென் மக்சௌட்லோ ஜாஃபரி யு மும்பா 10 12.80
    விக்டர் ஒன்யாங்கோ ஓபிரோ புனேரி பல்டன் 10 10
    ஹமீத் மிர்சாய் நாடர் ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 12.10
    முகமதுரேசா ஷட்லூயி சியானே பாட்னா பைரேட்ஸ் 10 31
    அபே டெட்சுரோ தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    சுலைமான் பஹ்லேவானி குஜராத் ஜெயண்ட்ஸ் 10 11.50
    ஜியாவுர் ரஹ்மான் பெங்களூரு Bulls 10 12.50
    டோங் ஜியோன் லீ பெங்களூரு Bulls 10 12.50
    அபோல்ஃபாஸ்ல் மக்சோட்லோ மஹாலி பெங்களூரு Bulls 10 13
    முகமது எஸ்மாயில் மக்சோட்லூ ஹரியானா ஸ்டீலர்ஸ் 10 13.20
    முகமது தாகி பெயின் மஹாலி UP யோத்தா 10 12
    முகமது அமீன் நோஸ்ரதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 11
    அமீர் ஹொசைன் முகமதுமலேகி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 10
    எமட் சேடகாட் நியா தபாங் டெல்லி 10 10.20
    அன்வர் சஹீத் பாபா தமிழ் தலைவாஸ் 10 10
    ஹியூன்சு பூங்கா தெலுங்கு டைட்டன்ஸ் 10 10
    ஹாடி ஓஷ்டோராக் குஜராத் ஜெயண்ட்ஸ் 20 20
    முகமது துஹின் தரஃப்டர் தமிழ் தலைவாஸ் 10 10
    முகமது மசூத் கரீம் UP யோத்தா 10 10

     
    Published by:Musthak
    First published:

    Tags: Pro Kabaddi

    அடுத்த செய்தி