ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

100 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை: நைஜீரியாவின் அமுசான் அசத்தல்

100 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை: நைஜீரியாவின் அமுசான் அசத்தல்

100 மீ ஹர்டில் ஓட்டம்: புதிய உலக சாதனை

100 மீ ஹர்டில் ஓட்டம்: புதிய உலக சாதனை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  யூஜீனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் பிரிவில் 100 மீ தடை ஓட்டத்தில் நைஜீரியா வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

  கேந்திரா ஹாரிசன் வைத்திருந்த 12.20 விநாடிகள் என்ற சாதனையை 12.12 என்ற விநாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை படைத்தார்.

  ஜமைக்காவின் பிரித்தானி ஆண்டர்சன் 12.31 என்ற விநாடியிலும் புயெர்ட்டோ ரிகோ வீராங்கனை கமாச்சோ குவின் 12.32 விநாடிகளிலும் இலக்கை கடந்து அரையிறுதியிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  அமெரிக்க வீராங்கனைகள் அலியா ஆர்ம்ஸ்ட்ராங், பஹாமாஸின் டிவைன் கார்ல்டன், ஆகியோரும் இறுதிக்கு முன்னேறினர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Asian Athletics Championship, Sports