ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH – உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ்…

WATCH – உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ்…

ஃபைனல் மேட்ச் ஹைலைட்ஸ்

ஃபைனல் மேட்ச் ஹைலைட்ஸ்

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் சிறந்த வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும், தங்க காலணி விருது பிரான்சின் எம்பாபேவுக்கும் அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது. இந்த போட்டியின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="858343" youtubeid="eZnuOx2wDbk" category="other-sports">

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் சிறந்த வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும், தங்க காலணி விருது பிரான்சின் எம்பாபேவுக்கும் அளிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் அருவருப்பாக நடந்துகொண்ட அர்ஜென்டினா கோல்கீப்பர்… சோஷியல் மீடியாவில் வலுக்கும் கண்டனம்

கோல்டன் க்ளோஸ் எனப்படும் தங்க கையுறை விருது அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் எமிலியனோ மார்ட்டினஸுக்கும், இளம் வீரரருக்கான விருது அர்ஜென்டினாவின் என்சோ பெர்னான்டஸுக்கும் வழங்கப்பட்டது.

First published:

Tags: FIFA World Cup 2022