ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH – உலகக்கோப்பை கால்பந்து : இங்கிலாந்து vs செனகல் ஹைலைட்ஸ்

WATCH – உலகக்கோப்பை கால்பந்து : இங்கிலாந்து vs செனகல் ஹைலைட்ஸ்

இங்கிலாந்து - செனெகல் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

இங்கிலாந்து - செனெகல் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

காலிறுதியில் இங்கிலாந்து வலுவான ஃபிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் நேற்று நடந்த 16ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – செனகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="850471" youtubeid="VXqq9IIxXnA" category="other-sports">

செனகலை 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இங்கிலாந்து வலுவான ஃபிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: FIFA World Cup 2022, Football, Qatar