ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH – தென்கொரியாவை பந்தாடிய பிரேசில்… மேட்ச் ஹைலைட்ஸ்…

WATCH – தென்கொரியாவை பந்தாடிய பிரேசில்… மேட்ச் ஹைலைட்ஸ்…

தென் கொரியா - பிரேசில் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

தென் கொரியா - பிரேசில் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பிரேசில் அணி வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸைப் பார்க்க…

' isDesktop="true" id="850830" youtubeid="liJPoR5-cTA" category="other-sports">

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜப்பானை குரோஷியா அணி எதிர்கொண்டது. இதில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனதால், பெனால்டி ஷூட் அவுட்டிற்கு போட்டி சென்றது. இதில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை குரோஷியா வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

First published:

Tags: FIFA World Cup 2022