ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH – FIFA WORLD CUP : ஜப்பான் – குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

WATCH – FIFA WORLD CUP : ஜப்பான் – குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

ஜப்பான் - குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

ஜப்பான் - குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் ஜப்பான் – குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்ட ம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸைப் பார்க்க…

' isDesktop="true" id="850905" youtubeid="oJKNPnl-u08" category="other-sports">

ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மேடா கோல் அடித்து முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். 2வது பாதியில் 55-வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த கிராஸ் பாஸை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் குரோஷிய வீரர் பெரிசிச்.

பின்னர் இறுதிவரை போராடியும் இரு அணிகளாலும் வெற்றிக் கோலை பதிவு செய்யமுடியவில்லை இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது அதிலும் கோல் அடிக்காததால் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியது.

First published:

Tags: FIFA World Cup 2022