• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ரவி தாகியா-தீபக் புனியா

ரவி தாகியா-தீபக் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் ஃப்ரீஸ்டைல் போட்டி அரையிறுதிக்கு இந்திய வீரர்கள்  ரவி தாகியா மற்றும் தீபக் புனியா ஆகியோர்  முன்னேறினர்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் ஃப்ரீஸ்டைல் போட்டி அரையிறுதிக்கு இந்திய வீரர்கள்  ரவி தாகியா மற்றும் தீபக் புனியா ஆகியோர்  முன்னேறினார்.

    பல்கேரியா வீரர் ஜியார்ஜி வாலண்டினோவ் என்பவரை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக ஆடி வீழ்த்தி 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    ஆட்ட முடிய 3 நிமிடங்கள் இருக்கும் போது ரவி தாகியா 6-0 என்று முன்னிலை பெற்றார்.

    Also Read: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவி தாகியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்

    மற்றொரு போட்டியில் தீபக் புனியா சீனாவின் சூஷென் லின் என்பவருடன் ஆடினார்  இதில் தீபக் புனியா 6-3 என்று முன்னிலை வகித்தார்.

    பிறகு தொடர்ந்து அபாரமாக ஆடி சீன வீரரை தோற்கடித்தார், அரையிறுதியில் தீபக் புனியா  அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லர் என்பவரைச் சந்திக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: