டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஆகஸ்ட்-5) இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 5ம் தேதி) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி இதோ:

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 5ம் தேதி) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி இதோ:

  தடகளம்:

  ஆண்கள் 20 கி.மீ. வாக் – இர்பான் கோலோத்தும் தொடி, சந்தீப் குமார், ராகுல் ரோஹில்லா பிற்பகல் 1 மணி

  கோல்ஃப்:

  அதிதீ அசோக் – அதிகாலை 4 மணி

  தீக்‌ஷா தாகர்- அதிகாலை 5.44 மணி

  ஹாக்கி:

  வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம்

  இந்திய ஆண்கள் அணி- ஜெர்மனி  (காலை 7 மணி)

  மல்யுத்தம்:

  அன்ஷு மாலிக் – காலை7.37மணிக்கு

  விக்னேஷ் போகட்- காலை 8 மணிக்கு

  ரவி குமார் தாஹியா – மாலை 4.20 மணி

  தீபக் புனியா – மாலை 4.40 மணி

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: