• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஆகஸ்ட் 3) இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஆகஸ்ட் 3) இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

அரையிறுதியில் பெல்ஜியத்துடன் ஆடி வருகிறது இந்திய அணி

அரையிறுதியில் பெல்ஜியத்துடன் ஆடி வருகிறது இந்திய அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி இதோ:

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி இதோ:

    தடகளம்

    பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று: அன்னு ராணி, அதிகாலை 5.50 மணி- தோல்வி

    ஆடவர் ஹாக்கி:

    ஆண்களுக்கான அரைஇறுதியில் இந்தியா-பெல்ஜியம், காலை 7 மணி. நடந்து கொண்டிருக்கிறது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதி சுற்று: தஜிந்தர் பால்சிங் தூர், மாலை 3.45 மணி.

    மல்யுத்தம்

    பெண்களுக்கான பிரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்று: சோனம் மாலிக்-போலோடுயா குரெல்கு (மங்கோலியா), காலை 9.15 மணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: