முகப்பு /செய்தி /விளையாட்டு / Tokyo Olympics | ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்

Tokyo Olympics | ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜூலை 28ம் தேதி இந்திய அணி பங்கு பெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விவரம் இதோ:

  • 1-MIN READ
  • Last Updated :

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை 28ம் தேதி இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள், இந்திய நேரம், நேரலை விவரம்:

ஹாக்கி

இந்தியா-இங்கிலாந்து (பெண்கள் பிரிவு லீக் ஆட்டம்), காலை 6.30 மணி.

பேட்மிண்டன்

பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-நான் யி செங் (ஹாங்காங்), காலை 7.30 மணி.

ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் சாய் பிரனீத்-மார்க் கால்ஜோவ் (நெதர்லாந்து), பகல் 2.30 மணி.

வில்வித்தை

ஆண்களுக்கான தனிநபர் வெளியேற்றுதல் சுற்று: தருண்தீப் ராய்-ஒலெக்சி ஹன்பின் (உக்ரைன்), காலை 7.31 மணி. பிரவின் ஜாதவ்-கால்சன் பஜர்ஜபோவ் (ரஷியா), பகல் 12.30 மணி.

பெண்களுக்கான தனிநபர் வெளியேற்றுதல் சுற்று: தீபிகா குமாரி-கர்மா (பூடான்), பிற்பகல் 2.14 மணி.

துடுப்பு படகு

ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் அரைஇறுதி சுற்று: அர்ஜூன் லால் ஜாட்-அரவிந்த் சிங், காலை 8 மணி.

பாய்மர படகு

ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் தகுதி சுற்று: கணபதி-வருண் தக்கர், காலை 8.35 மணி முதல்.

குத்துச்சண்டை

பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று: பூஜா ராணி-இச்ராக் சாய்ப் (அல்ஜிரியா), பிற்பகல் 2.33 மணி.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேரலை ஒளிபரப்பு உரிமைகளை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டிகளை சோனி டென் 1 மற்றும் சோனி டென் 2 சேனல்களில் காணலாம். இதுதவிர தூர்தர்ஷன் சேனலும் போட்டிகளை நேரலை செய்கின்றன,

First published:

Tags: Tokyo Olympics