Tokyo Olympics| முதல் தங்கம் வென்றது சீனா: துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை சாதனை

சீனாவின் யாங் கியான் முதல் தங்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீராங்கனை தன் நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கம் வென்றார். 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் சீன வீராங்கனை யாங் கிவான் முதல் தங்கப்பதக்கம் வென்றார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீராங்கனை தன் நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கம் வென்றார். 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் சீன வீராங்கனை யாங் கிவான் முதல் தங்கப்பதக்கம் வென்றார்.

    வெள்ளிப்பதக்கத்தை ரஷ்ய வீராங்கனை அனஸ்தேஷியா கலாஷினா வென்றார். சுவிட்சர்லாந்தின் நீனா கிரிஸ்டன் வெண்கலம் வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையும் படிங்க: Tokyo Olympics 2020 | இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்த இளவேனில் வாலறிவன், அபுர்வி சந்தேலா

    முன்னதாக இந்திய வீரர்களின் துப்பாக்கிச் சுடுதல் ஆட்டம் சொதப்பலாக முடிந்தது. உலக நம்ப்ர் ஒன் இளவேனில் வாலறிவன், உலக சாதனை வைத்துள்ள அபூர்வி சந்தேலா தகுதி பெறுவதற்கு முடியாமல் சொதப்பினர்.



    626.5 என்ற புள்ளிகளுடன் இளவேனில் வாலறிவன் 16வது இடத்தில் முடிந்தார், முதல் 8 இடங்களில் வருவோர் மட்டுமே தகுதி பெற முடியும். இளவேனில் 2 புள்ளிகளில் தவறவிட்டார். வெண்கலம் வென்ற ரஷ்ய வீராங்கனை அனஸ்தேஷியா கலாஷினா 628.5 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார்.
    Published by:Muthukumar
    First published: