• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வெண்கலம் வெல்லுமா இந்திய பெண்கள் ஹாக்கி அணி? : ஒலிம்பிக்கில் இன்றைய இந்திய போட்டிகள்

வெண்கலம் வெல்லுமா இந்திய பெண்கள் ஹாக்கி அணி? : ஒலிம்பிக்கில் இன்றைய இந்திய போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக் இன்றைய இந்திய போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக் இன்றைய இந்திய போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 6ம் தேதி) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி இதோ: 

  • Share this:
    முக்கியமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கப் போட்டியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இப்போது காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    கோல்ஃப்: அதிதி அசோக் மகளிர் 3ம் சுற்றில் களமிறங்குகிறார். காலை 5:48



    மகளிர் ஹாக்கி: இந்தியா-கிரேட் பிரிட்டன் காலை 7 மணி

    மல்யுத்தம்: பஜ்ரங் புனியா - அக்மாதிலீவ் இடையே 65 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டைல் சுற்று 16 காலை 8 மணி முதல்

    ஆண்கள் ஃப்ரீ ஸ்டைல் காலிறுதி (தகுதி பெற்றால்)

    ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் அரையிறுதி ( பஜ்ரங் புனியா தகுதி பெற்றால்)

    மல்யுத்தம்: சீமா பிஸ்வா - சரா ஹம்டி பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் 50 கிலோ சுற்று-16, காலை 8 மணி முதல்

    தடகளம்: பெண்கள் 20 கிமீ ரேஸ் வாக் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்கின்றனர். இது மதியம் 1.00 மணிக்கு தொடங்குகிறது.

    தடகளம் ஆண்கள் 4X400 ரிலே சுற்று மாலை 5:07 மணிக்கு நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: