டோக்கியோ ஒலிம்பிக்: தடகள போட்டிகள் நேரலை இந்திய நேரம், எந்த சேனல்?

கோப்புப் படம்

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் தடகளப் போட்டிகள் ஒளிபரப்பாகும் நேரலை இந்திய நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

 • Share this:
  32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் தடகளப் போட்டிகள் ஒளிபரப்பாகும் நேரலை இந்திய நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

  டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 126 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இது வரை பங்கேற்ற குழுவில் இது  இந்தியாவின் மிகப்பெரிய குழுவாக உள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

  இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில், ஒலிம்பிக் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, இது சோனியின் டிஜிட்டல் தளமான சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தடகளப் போட்டிகள் ஒளிபரப்பு இந்திய நேர அட்டவணை:

  ஆண்கள் 3000 மீ ஸ்டீப்பிள்சேஸ் தகுதி சுற்று ஜூலை 30 காலை 5:30

  கலப்பு 4 எக்ஸ் 400 மீ ரிலே சுற்று சுற்று 1 ஜூலை 30 மாலை 3:30

  ஆண்கள் 400 மீ தடைகள் சுற்று சுற்று 1 ஜூலை 30 காலை 5:30

  பெண்கள் 100 மீ சுற்று 1 ஜூலை 30 காலை 5:30

  பெண்கள் வட்டெறிதல் தகுதி சுற்று ஜூலை 31 காலை 5:30

  ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று ஜூலை 31 மாலை 3:30

  கலப்பு 4 எக்ஸ் 400 மீ ரிலே இறுதி ஜூலை 31 மாலை 3:30

  பெண்கள் 100 மீ அரையிறுதி -இறுதி ஜூலை 31 மாலை 3:30

  ஆண்கள் 400 மீ அரையிறுதி ஆகஸ்ட் 1 மாலை 3:30

  பெண்கள் வட்டெறிதல் இறுதி ஆகஸ்ட் 2 மாலை 3:30

  ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் இறுதி ஆகஸ்ட் 2 மாலை 3:30

  ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதி ஆகஸ்ட் 2 காலை 5:30

  பெண்கள் 200 மீ சுற்று 1 ஆகஸ்ட் 2 காலை 5:30

  பெண்கள் 200 மீ அரையிறுதி ஆகஸ்ட் 2 மாலை 3:30

  ஆண்கள் குண்டெறிதல் தகுதி ஆகஸ்ட் 3 மாலை 3:30

  ஆண்கள் 400 மீ தடைகள் இறுதி ஆகஸ்ட் 3 மாலை 3:30

  பெண்கள் 200 மீ இறுதி ஆகஸ்ட் 3 மாலை 3:30

  பெண்கள் ஈட்டி எறிதல் தகுதி ஆகஸ்ட் 3 காலை 5:30

  ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி சுற்று ஆகஸ்ட் 4 காலை 5:30

  ஆண்கள் 20 கி.மீ. நடை போட்டி ஆகஸ்ட் 5 பிற்பகல் 1

  ஆண்கள் குண்டெறிதல் இறுதி ஆகஸ்ட் 5 பிற்பகல் 1

  பெண்கள் 20 கி.மீ நடைபோட்டி ஆகஸ்ட் 6 பிற்பகல் 1

  ஆண்கள் 4x400 மீ ரிலே சுற்று 1 ஆகஸ்ட் 6 மாலை 4:45

  பெண்கள் ஈட்டி எறிதல் இறுதி ஆகஸ்ட் 6 மாலை 4:45

  ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதி ஆகஸ்ட் 7 மாலை 3:30

  ஆண்கள் 4 x 400 மீ ரிலே இறுதி ஆகஸ்ட் 7 மாலை 3:30
  Published by:Muthukumar
  First published: