Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டிகளின் இந்திய ஒளிபரப்பு நேரம்  

ஒலிம்பிக் வில்வித்தை இந்திய நேரம்.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது  ஆகஸ்ட் 8 வரை நீடிக்கும். இதில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கிய விளையாட்டான வில்வித்தை ஆட்ட நேரம் வெளியாகியுள்ளது. 

  • Share this:
    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது  ஆகஸ்ட் 8 வரை நீடிக்கும். இதில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கிய விளையாட்டான வில்வித்தை ஆட்ட நேரம் வெளியாகியுள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 126 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இது வரை பங்கேற்ற குழுவில் இது  இந்தியாவின் மிகப்பெரிய குழுவாக உள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை எப்படி எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில், ஒலிம்பிக் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, இது சோனியின் டிஜிட்டல் தளமான சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.

    பெண் தனிநபர்: ஜூலை 23- காலை 5:30

    ஆண் தனிநபர்:ஜூலை 23- காலை 9:30

    கலப்பு இரட்டையர்- முன் கால் இறுதி- ஜூலை 24 காலை 6

    கலப்பு இரட்டையர்- கால் இறுதி-இறுதி வரை- ஜூலை 24- காலை 10:45

    ஆண்கள்- முன் காலிறுதி- ஜூலை 26- காலை 6

    ஆண்கள்- கால் இறுதி-இறுதி வரை- ஜூலை 26- காலை 9:45

    ஆண்கள் & பெண்கள்- தனிநபர் 1/32 & 1/16 சுற்றுகள் ஜூலை 27

    முதல் ஜூலை 29 வரை காலை 6 மணி

    பெண்கள் தனிநபர்- 1/8 சுற்று- ஜூலை 30-காலை 6 மணி

    பெண்கள் தனிநபர்-காலிறுதி -இறுதி வரை-ஜூலை 30- காலை 11:15

    ஆண்கள் தனிநபர்- 1/8 சுற்று- ஜூலை 31- காலை 6 மணி

    ஆண்கள் தனிநபர்- கியூஎஃப் - இறுதி வரை- ஜூலை 31- காலை 11:15
    Published by:Muthukumar
    First published: