ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Tokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்

Tokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்

  பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம்

பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 11 தங்கங்களுடன் ஜப்பான் நாடு முதலிடம் பிடித்துள்ளது. 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தம் 20 பதக்கங்கள் பெற்றுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மொத்தப் பதக்கத்தில் அமெரிக்கா 29 பதக்கங்களுடன் அதில் 10 தங்கப்பதக்கத்துடன் 2ம் இடத்தில் உள்ளது.

பதக்கப் பட்டியல் இதோ:

தங்கம்  வெள்ளி வெண்கலம் மொத்தம்

1.ஜப்பான்

11  4  5  20

2.அமெரிக்கா

10  10  9  29

3. சீனா

10  5  8  23

4. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி

7  7  4  18

5. ஆஸ்திரேலியா

6  1  7  14

6. கிரேட் பிரிட்டன்

4  6  4  14

7.கொரியா

3- 2 -5 -10

8. பிரான்ஸ்

3-2- 3- 8

9.கனடா

2 -3- 4 -9

10.ஹங்கேரி.

2 -1 -0- 3

11.ஜெர்மனி

2- 0 -4 -6

12.கொசாவோ

2 -0 -0-2

13.இத்தாலி 

1 -5 -8- 14

14. நெதர்லாந்து- 1- 5- 1 -7

15.சைனீஸ் தைபே 

1- 2 -3- 6

16. பிரேசில்

1 -2- 2 -5

17 சுவிட்சர்லாந்து: 1 -2- 2- 5

18. ருமேனியா: 1 -2 -0 -3

19. செர்பியா: 1- 1- 1 -3

19.ஸ்லாவேனியா

1- 1 -1 -3

21. ஹாங்காங்

1- 1- 0 -2

21. டியூனிசியா

1 -1 -0- 2

23.ஆஸ்திரியா

1- 0 -1 -2

23. குரேஷியா

1 -0- 1 -2

23. ஈஸ்டோனியா: 1- 0 -1 -2

26. பெர்முடா: 1- 0- 0- 1

26. ஈக்வடார்: 1 -0 -0- 1

26 ஈரான்: 1 -0- 0- 1

26.  நார்வே: 1- 0 -0- 1

26.பிலிப்பைன்ஸ்: 1- 0- 0- 1

26.தாய்லாந்து

1- 0- 0- 1

26.உஸ்பெகிஸ்தான்: 1 -0 -0 -1

33.ஸ்பெயின்:  0 -2 -1- 3

34.ஜார்ஜியா: 0- 2 -0 -2

34. தென் ஆப்பிரிக்கா

0- 2 -0 -2

36.மங்கோலியா: 0- 1- 2 -3

37.பெல்ஜியம்: 0- 1- 1- 2

37.செக். குடியரசு: 0- 1- 1- 2

37.இந்தோனேசியா: 0- 1- 1- 2

37.நியூசிலாந்து: 0- 1- 1- 2

41.பல்கேரியா: 0- 1- 0- 1

41.கொலம்பியா

0 -1 -0- 1

41. டென்மார்க்

0- 1 -0 -1

41. இந்தியா

0- 1 -0 -1

First published:

Tags: Medal winners, Tokyo Olympics