• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவுக்கு இன்னொரு வெள்ளிப்பதக்கம் உறுதி; தங்கம் வெல்ல வாய்ப்பு- மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா அபாரம்

இந்தியாவுக்கு இன்னொரு வெள்ளிப்பதக்கம் உறுதி; தங்கம் வெல்ல வாய்ப்பு- மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா அபாரம்

ரவி தாகியா வெள்ளிப்பதக்கம் உறுதி, தங்கம் வெல்ல வாய்ப்பு.

ரவி தாகியா வெள்ளிப்பதக்கம் உறுதி, தங்கம் வெல்ல வாய்ப்பு.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார், இதன் மூலம் தங்கப் பதகக் வாய்ப்பு பெற்றுள்ளார். இப்போதைக்கு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார், இதன் மூலம் தங்கப் பதகக் வாய்ப்பு பெற்றுள்ளார். இப்போதைக்கு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ் என்பவரை வீழ்த்தி வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார் ரவி தாகியா.

    9-1 என்று ரவி தாகியா பின் தங்கியிருந்தார், ஆனால் ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடங்கள் இருக்கும் போது ரவி பிரமாதமாக ஒரு திருப்பு முனை ஆட்டத்தை ஆடி போட்டியை வென்று தங்கப்பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மல்யுத்தத்தில் 4வது முறையாக தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

    மற்றொரு ஆட்டத்தில் தீபக் புனியா அமெரிக்க மல்யுத்த வீரர் டெய்லருக்கு எதிராக 10-0 என்று தோல்வி கண்டு வெளியேறினார். ஆனால் இவர் மூலம் ஒரு வெண்கலம் வர வாய்ப்புள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: