விம்பிள்டன்: இறுதியில் வீழ்ந்தார் செரீனா - சிமோனா ஹாலெப் சாம்பியன்!

News18 Tamil
Updated: July 14, 2019, 9:55 AM IST
விம்பிள்டன்: இறுதியில் வீழ்ந்தார் செரீனா - சிமோனா ஹாலெப் சாம்பியன்!
News18 Tamil
Updated: July 14, 2019, 9:55 AM IST
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஹாலெப், செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டக் கனவை தகர்த்துள்ளார். அவர் 6-2, 3-2 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார்.

கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பமாக இருந்த போது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா 24-வது பட்டத்தை தவறவிட்டார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்கரெட் கோர்ட் அதிகபட்சமாக 24 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...