Home /News /sports /

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

Neeraj Chopra | டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.

    Also read : ஐபிஎல் ஆடிய நேபாள் கேப்டன் லமிச்சேன் கைதாகிறார்: பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடி

    இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Neeraj Chopra

    அடுத்த செய்தி