படங்கள்- யூரோ 2020 சாம்பியன் இத்தாலி: முக்கியத் தருணங்கள்

கோப்பையுடன் இத்தாலி. யூரோ 2020-21

இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி யூரோ 2020 இறுதிப் போட்டியில் பெனல்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது, இத்தாலி ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை 2ம் முறையாக வென்றது.

 • Share this:
  இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி யூரோ 2020 இறுதிப் போட்டியில் பெனல்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது, இத்தாலி ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை 2ம் முறையாக வென்றது.

  இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணிலேயே 67,000 ரசிகரக்ள் முன்னிலையில் வீழ்த்திய இத்தாலி
  முதல் கோலை அடித்த பிறகு மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர், யூரோ இறுதியில் ஆட்டம் தொடங்கி 2 நிமிடத்தில் கோல், குறைந்த நேரத்தில் கோல் சாதனை.  ராஷ்போர்ட் அடித்த ஷாட் இலக்கைத் தவறவிட சாங்கோ, சாக்கா கோல்களை டோனரூமா தடுத்து விட்டார்.  தொடரும் இங்கிலாந்தின் துயரம் 1966 உலகக்கோப்பைக்குப் பிறகு பெரிய கோப்பைகள் இல்லாமல் வறட்சி தொடர்கிறது.  இங்கிலாந்தின் இருதயம் நொறுங்கிய தருணம் இளம் வீரர் சாகாவின் பெனால்டி ஷாட்டை பாய்ந்து தடுத்து விட்டார் இத்தாலி அபார கீப்பர் டோனரூமா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  பெனால்டியில் 2வது கோலை அடித்து 2-2 என்று சமநிலை செய்தது இத்தாலி.

  யூரோ சாம்பியன் இத்தாலி 2021. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் வீரர்கள்.  Published by:Muthukumar
  First published: