Home /News /sports /

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா சாதனை

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா சாதனை

இந்தியா 5ம் இடம்

இந்தியா 5ம் இடம்

திங்களான இன்று காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளாக அமையும் போதில் இந்தியாவுக்கான பதக்கங்கள் எண்ணிக்கை இதுவரை 55 ஆக உள்ளது. காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா அதிகப் பதக்கங்கல் வென்ற போட்டித் தொடராக இது அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திங்களான இன்று காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளாக அமையும் போதில் இந்தியாவுக்கான பதக்கங்கள் எண்ணிக்கை இதுவரை 55 ஆக உள்ளது. காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா அதிகப் பதக்கங்கல் வென்ற போட்டித் தொடராக இது அமைந்துள்ளது.

    இந்தியா இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22
    வெண்கலப்பதக்கங்களுடன் 55 பதக்கங்களை வென்றுள்ளது. இறுதி நாளான இன்றைய போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா பதக்கம் வென்ற விளையாட்டுப்போட்டிகள் இதோ:

    தடகளம் 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் மொத்தம் 8

    பேட்மிண்டன் 1 வெள்ளி 2 வெண்கலம் மொத்தம் 3

    குத்துச் சண்டை 3 தங்கம் 1 வெள்ளி, 3 வெண்கலம் - மொத்தம் 7

    கிரிக்கெட் - 1 வெள்ளி - மொத்தம் 1

    ஹாக்கி - 1 வெண்கலம் மொத்தம் 1

    ஜூடோ 2 வெள்ளி, 1 வெண்கலம் மொத்தம் 3

    லான் பால்ஸ் 1 தங்கம் 1 வெள்ளி மொத்தம் 2

    பாரா பளுத்தூக்குதல் 1 தங்கம் மொத்தம் 1

    ஸ்குவாஷ் 2 வெண்கலம் மொத்தம் 2

    டேபிள் டென்னிஸ் 3 தங்கம் 1 வெள்ளி, 1 வெண்கலம் மொத்தம் 5

    பளுத்தூக்குதல் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் - மொத்தம் 10

    மல்யுத்தம் 6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம், மொத்தம் 12

    மொத்தம் 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55.

    நாடுகளின் பதக்க விவரம்:

    1. ஆஸ்திரேலியா - 65 தங்கம், 54 வெள்ளி, 53 வெண்கலம் - மொத்தம் 172

    2. இங்கிலாந்து - 56 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலம் - மொத்தம் 167

    3. கனடா - 24 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் - மொத்தம் 90

    4. நியூசிலாந்து- 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் - மொத்தம் 48

    5. இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55.

    6. ஸ்காட்லாந்து 12, 11, 25 மொத்தம் 48

    7. நைஜீரியா 12, 9, 14 மொத்தம் 35

    8. வேல்ஸ் 8, 6, 13, மொத்தம் 27.

    9. தென் ஆப்பிரிக்கா 7, 9, 11, மொத்தம் 27.

    10. வடக்கு அயர்லாந்து, 7, 7, 4. - மொத்தம் 18.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games

    அடுத்த செய்தி