ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA WORLD CUP 2022 : போர்ச்சுகல் – மொராக்கோ காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

FIFA WORLD CUP 2022 : போர்ச்சுகல் – மொராக்கோ காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

மொராக்கோ - போர்ச்சுகல் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

மொராக்கோ - போர்ச்சுகல் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ அணி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தின்போது வலுவான போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் மொராக்கோ அணி நுழைந்தது.

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸைப் பார்க்க…

' isDesktop="true" id="853695" youtubeid="Q9q58SjZ7Ts" category="other-sports">

உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ அணி பெற்றுள்ளது. இதற்கு மொராக்கோ, ஆப்பிரிக்கா நாடுகளைத் தாண்டி உலகின் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: FIFA World Cup 2022