ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA WORLD CUP 2022 : பிரான்ஸ் - இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

FIFA WORLD CUP 2022 : பிரான்ஸ் - இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பிரான்ஸ் - இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பிரான்ஸ் - இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸைப் பார்க்க…

' isDesktop="true" id="853700" youtubeid="xzTJ2LBh3HE" category="other-sports">

முன்னதாக நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது. டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: FIFA World Cup 2022