ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH – குரோஷியா – மொராக்கோ கால்பந்தாட்ட போட்டியின் ஹைலைட்ஸ்…

WATCH – குரோஷியா – மொராக்கோ கால்பந்தாட்ட போட்டியின் ஹைலைட்ஸ்…

குரோஷியா அணி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

குரோஷியா அணி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இவ்விரு அணிகளும் பிரேசில், பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட வலுவான அணிகளை தொடரில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்திற்கான போட்டி குரோஷியா – மொராக்கோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியின் ஹைலைட்சை பார்க்க…

' isDesktop="true" id="857704" youtubeid="HdCXSwV099c" category="other-sports">

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மொராக்கோவை 2-1 என்ற கோல்கணக்கில் மொராக்கோவை வென்று குரோஷியா அணி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. இவ்விரு அணிகளும் பிரேசில், பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட வலுவான அணிகளை தொடரில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

IND vs BAN Test: 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. தொடரில் முன்னிலை

உலகக்கோப்பை போட்டியின் ஃபைனல் மேட்ச் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

First published:

Tags: FIFA World Cup 2022