ஐரோப்பிய யூனியன் கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டபோதும் யூரோ 2020 என்ற பெயரிலேயே போட்டிகள் நடைபெறும்.

ஐரோப்பிய யூனியன் கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!
போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டபோதும் யூரோ 2020 என்ற பெயரிலேயே போட்டிகள் நடைபெறும்.
  • Share this:
2020ம் ஆண்டுக்கான ஐரோப்பிய யூனியன் கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டபோதும் யூரோ 2020 என்ற பெயரிலேயே போட்டிகள் நடைபெறும் என்று ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் கடந்து வந்த கடினமான தருணங்களை நினைவுகொள்ளும் விதமாக யூரோ 2020 என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

Also see:
 
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading