ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

யூரோ கோப்பைக் கால்பந்து முழு அட்டவணை, அணிகள், குரூப்கள்.

யூரோ கோப்பைக் கால்பந்து முழு அட்டவணை, அணிகள், குரூப்கள்.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11ம் தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை, இந்திய நேரப்படி போட்டிகள், குரூப்கள், அணிகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11ம் தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை, இந்திய நேரப்படி போட்டிகள், குரூப்கள், அணிகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  முதல் முறையாக யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஐரோப்பாவின் 11 நகரங்களில் நடைபெறுகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

  கொரோனா அலை பரவல் காரணமாக 2020 யூரோ கோப்பை 2021-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. 31 நாட்களில் 51 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.

  ஜூன் 11ம் தேதி தொடங்குகிறது என்றால் இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பதால் ஜூன் 12 ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு முதல் போட்டி நடைபெறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நடைபெறும் நகரங்கள்: லண்டன், செவில், கிளாஸ்கோ, கோபன்ஹேகன், புடாபெஸ்ட், ஆம்ஸ்டர்டாம், புகாரெஸ்ட், ரோம், மியூனிக், பகூ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.

  குரூப்கள் மற்றும் அணிகள்:

  குரூப் ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து

  குரூப் பி: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து

  குரூப் சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா

  குரூப் டி: இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக். குடியரசு

  குரூப் இ: ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா

  குரூப் எஃப்: ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.

  போட்டி அட்டவணை, இந்திய நேரப்படி ஆட்ட விவரம்:

  June 12, Saturday (IST)

  Group A: Turkey vs Italy (12:30 am, Rome)

  Group A: Wales vs Switzerland (6:30 pm, Baku)

  Group B: Denmark vs Finland (9:30pm, Copenhagen)

  June 13, Sunday (IST)

  Group B: Belgium vs Russia (12:30 am, St Petersburg)

  Group D: England vs Croatia (6:30 pm, London)

  Group C: Austria vs North Macedonia (9:30 pm, Bucharest)

  June 14, Monday (IST)

  Group C: Netherlands vs Ukraine (12:30 am, Amsterdam)

  Group D: Scotland vs Czech Republic (6:30 pm, Glasgow)

  Group E: Poland vs Slovakia (9:30 pm, St Petersburg)

  June 15, Tuesday (IST)

  Group E: Spain vs Sweden (12:30 am, Seville)

  Group F: Hungary vs Portugal (9:30 pm, Budapest)

  June 16, Wednesday (IST)

  Group F: France vs Germany (12:30 am, Munich)

  Group B: Finland vs Russia (6:30 pm, St Petersburg)

  Group A: Turkey vs Wales (9:30 pm, Baku)

  June 17, Thursday (IST)

  Group A: Italy vs Switzerland (12:30 am, Rome)

  Group C: Ukraine vs North Macedonia (6:30 pm, Bucharest)

  Group B: Denmark vs Belgium (9:30 pm, Copenhagen)

  June 18, Friday (IST)

  Group C: Netherlands vs Austria (12:30 am, Amsterdam)

  Group E: Sweden vs Slovakia (6:30 pm, St Petersburg)

  Group D: Croatia vs Czech Republic (9:30 pm, Glasgow)

  June 19, Saturday (IST)

  Group D: England vs Scotland (12:30 am, London)

  Group F: Hungary vs France (6:30 am, Budapest)

  Group F: Portugal vs Germany (9:30 am, Munich)

  June 20, Sunday (IST)

  Group E: Spain vs Poland (12:30 am, Seville)

  Group A: Italy vs Wales (6:30 pm, Rome)

  Group A: Switzerland vs Turkey (9:30 pm, Baku)

  June 21, Monday (IST)

  Group C: North Macedonia vs Netherlands (9:30 pm, Amsterdam)

  Group C: Ukraine vs Austria (9:30 pm, Bucharest)

  June 22, Tuesday (IST)

  Group B: Russia vs Denmark (12:30 am, Copenhagen)

  Group B: Finland vs Belgium (12:30 am, St Petersburg)

  June 23, Wednesday (IST)

  Group D: Czech Republic vs England (12:30 am, London)

  Group D: Croatia vs Scotland (12:30 am, Glasgow)

  Group E: Slovakia vs Spain (9:30 pm, Seville)

  Group E: Sweden vs Poland (9:30 pm, St Petersburg)

  June 24, Thursday (IST)

  Group F: Germany vs Hungary (12:30 am, Munich)

  Group F: Portugal v France (12:30 am, Budapest)

  ஒவ்வொரு பிரிவிலிருந்தும் டாப் 2 அணிகளும், 3வது இடம் பிடித்த சிறந்த அணிகளும் இறுதி 16 அணிகள் சுற்றில் விளையாடும், அதிலிருந்து 8 அணிகளுக்கான காலிறுதி, பிறகு அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும், ஜூன் 25ம் தேதி ஓய்வுநாள்.

  இறுதி 16 சுற்றுப் போட்டிகள், இந்திய நேரம்

  June 26, Saturday

  2A vs 2B (9:30 pm, Amsterdam)

  June 27, Sunday (IST)

  1A vs 2C (12:30 am, London)

  1C vs 3D/E/F (9:30 pm, Budapest)

  June 28, Monday (IST)

  1B vs 3A/D/E/F (12:30 am, Seville)

  2D vs 2E (21:30 pm, Copenhagen)

  June 29, Tuesday (IST)

  1F vs 3A/B/C (12:30 am, Bucharest)

  1D vs 2F (21:30 pm, London)

  June 30, Wednesday (IST)

  1E vs 3A/B/C/D (12:30 am, Glasgow)

  8 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். ஜூலை 1ம் தேதி ஓய்வு நாள்.

  காலிறுதி அட்டவணை, இந்திய நேரம்

  July 2, Friday (IST)

  QF1: Winner 6 vs Winner 5 (9:30 pm, St Petersburg)

  July 3, Saturday (IST)

  QF2: Winner 4 vs Winner 2 (12:30 am, Munich)

  QF3: Winner 3 vs Winner 1 (21:30 pm, Baku)

  July 4, Sunday (IST)

  QF4: Winner 8 vs Winner 7 (12:30 am, Rome)

  அரையிறுதிப் போட்டிகள்:

  July 7, Wednesday (IST)

  SF1: Winner QF2 vs Winner QF1 (12:30 am, London)

  July 8, Thursday (IST)

  SF2: Winner QF4 vs Winner QF3 (12:30 am, London)

  இறுதிப் போட்டி

  July 12, Monday (IST)

  Winner SF1 vs Winner SF2 (12:30 am, London)

  Published by:Muthukumar
  First published:

  Tags: Euro Cup 2021, Football