Euro 2020: யூரோ கோப்பை நாக்-அவுட் சுற்று போட்டிகள்: அட்டவணை, அணிகள், இந்திய நேரம் - முழு விவரம்

யூரோ கோப்பை

யூரோ கோப்பைக் கால்பந்து தொடரின் குரூப் அளவிலான போட்டிகள் முடிவடைந்து 16 அணிகள் பங்கேற்கும் லாஸ்ட்-16 ரவுண்டுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் இந்திய நேரம் உள்ளிட்ட தகவல்கள் இதோ.

  • Last Updated :
  • Share this:
    ஜூன் 11ம் தேதி தொடங்கிய யூரோ 2020 கால்பந்து போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக யூரோ கோப்பை 2021 ஆக நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் 11 நகரங்களில் இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் குரூப் ஆப் டெட் என்று வர்ணிக்கப்படும் குரூப் எஃப் பிரிவின் ரன்னர்களான ஜெர்மனி, குரூப் டி-யின் வின்னர்களான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    நாக்-அவுட் சுற்றான இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் வருமாறு:

    இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன், இங்கிலாந்து, குரேஷியா, செக். குடியரசு, ஸ்வீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல்.

    ஜூன் 26ம் தேதி சனிக்கிழமை நாக்-அவுட் சுற்று தொடங்குகிறது. இனி இந்தத் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. முழு நேர விறுவிறுப்பில் இரு அணிகளும் ட்ரா செய்தால் பெனால்டி கிக்கில் வின்னர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். ஆகவே சூடான போட்டிகள் நம் விருந்துக்கு தயார்.

    இறுதி 16 சுற்று போட்டிகள் விவரம்: இந்திய நேரம்:

    June 26, Saturday

    Match 1 - Wales vs Denmark (9:30 pm, Amsterdam)

    June 27, Sunday (IST)

    Match 2 - Italy vs Austria (12:30 am, London)

    Match 3- Netherlands vs Czech Republic (9:30 pm, Budapest)

    June 28, Monday (IST)

    Match 4 - Belgium vs Portugal (12:30 am, Seville)

    Match 5 - Croatia vs Spain (9:30 pm, Copenhagen)

    June 29, Tuesday (IST)

    Match 6 - France vs Switzerland (12:30 am, Bucharest)

    Match 7 - England vs Germany (9:30 pm, London)

    June 30, Wednesday (IST)

    Match 8 - Sweden vs Ukraine (12:30 am, Glasgow)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காலிறுதிச் சுற்று அட்டவணை:

    July 2, Friday (IST)

    QF1: Winner 6 vs Winner 5 (9:30 pm, St Petersburg)

    July 3, Saturday (IST)

    QF2: Winner 4 vs Winner 2 (12:30 am, Munich)

    QF3: Winner 3 vs Winner 1 (9:30 pm, Baku)

    July 4, Sunday (IST)

    QF4: Winner 8 vs Winner 7 (12:30 am, Rome)

    அரையிறுதிப் போட்டிகள்:

    July 7, Wednesday (IST)

    SF1: Winner QF2 vs Winner QF1 (12:30 am, London)

    July 8, Thursday (IST)

    SF2: Winner QF4 vs Winner QF3 (12:30 am, London)
    Published by:Muthukumar
    First published: