Home /News /sports /

காமன்வெல்த் டேபிள்டென்னிஸ்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

காமன்வெல்த் டேபிள்டென்னிஸ்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

மனிகா பாத்ரா

மனிகா பாத்ரா

இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி காமன்வெல்த் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை 3-0 என்று முதல் ஆட்டத்தில் வீழ்த்தியது.

    இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி காமன்வெல்த் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை 3-0 என்று முதல் ஆட்டத்தில் வீழ்த்தியது.

    முதலில் போர்டில் இந்திய மகளிர் இரட்டையர்களான ஸ்ரீஜா அகுலா, ரீத் டென்னிஸன் ஜோடி 11-7, 11-7, 11-5 என்ற செட்களில் தென் ஆப்பிரிக்கா ஜோடியான லைலா எட்வர்ட்ஸ் - தானிஷா படேல் ஜோடியை வீழ்த்தியது.

    கடந்த காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையரில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்ற மணிகா பாத்ரா தென் ஆப்பிரிக்கா வீராங்கனை முஷ்பிக் கலாம் என்பவரை 11-5, 11-3, 11-2 என்று வீழ்த்தினார்.

    பிறகு மகளிர் ஒற்றையரில் ஸ்ரீஜா அகுலா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனை தானிஷா படேலை 11-5, 11-3, 11-6 என்று வெற்றி பெற, இந்தியா தென் ஆப்பிரிக்காவை 3-0 என்று வீழ்த்தியது.

    இதே தினத்தில் பிற்பாடு இதே 2ம் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி ஃபீஜியை எதிர்கொள்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games

    அடுத்த செய்தி