முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்த மெடல் என்னோட லைஃப் சேன்ஞ்சிங் விஷயம் - காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி

இந்த மெடல் என்னோட லைஃப் சேன்ஞ்சிங் விஷயம் - காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி!

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி!

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா காமன்வெல்த் 2022 : இங்கிலாந்தில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லோவை 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அவருடனான சிறப்புநேர்காணல் வீடியோ..

ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மோதி, வெற்றிப்பெற்று இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது என்னுடைய வாழ்வில் லைஃப் சேன்ஞ்சிங் விஷயம் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Bhavani Devi, Commonwealth Games