கொரோனாவில் இருந்து மீண்டாரா ஜோக்கோவிச்?

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டாரா ஜோக்கோவிச்?
ஜோக்கோவிச்
  • Share this:
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அண்மையில் அட்ரியா டூர் என்ற டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த அவருக்கு பெருந்தொற்று ஏற்பட்டது. அவரின் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஜோக்கோவிச்சுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வெளியாகியுள்ளது.



மேலும் படிக்க...

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..

10 நாட்கள் தனிமைப்பட்டிருந்த ஜோக்கோவிச்சும், அவரின் மனைவியும் பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading