• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா

பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

  • Share this:
    பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

    தகுதிச் சுற்றுப் போட்டியில் 86.65 மீ ஈட்டி விட்டெறிந்து தகுதி பெற்றார். இந்த தூரம் 83.50 என்ற தகுதிச் சுற்று தூரத்தையும் விட அதிகமானது என்பதால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: