ஃபிஃபா போட்டிகளை கண்டுரசிக்கும் குரோஷிய அதிபர் (புகைப்படத் தொகுப்பு)

news18
Updated: July 12, 2018, 10:59 PM IST
ஃபிஃபா  போட்டிகளை கண்டுரசிக்கும் குரோஷிய அதிபர் (புகைப்படத் தொகுப்பு)
குரோஷியா நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக்
news18
Updated: July 12, 2018, 10:59 PM IST
குரோஷியா நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபேண்டினோ மற்றும் ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ்.


ரசிகர்களை பார்த்து கையசைக்கும் குரோஷியா நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக்.


குரோஷியா  - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டியில் உற்சாகமாக கைத்தட்டும் அந்நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக்.


தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கும் குரோஷிய நாட்டின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் டேவோர் சுகெர், குரோஷிய நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபேண்டினோ மற்றும் ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ்.


அரை இறுதி ஆட்டத்தில் குரோஷிய அணியின் வெற்றியை கொண்டாடும் அந்நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக்


ரசிகர்களை பார்த்து கையசைக்கும் குரோஷியா நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் கிட்டரோவிக்


   
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...