ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்!

ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்!
நடிகை மாதவன்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 6:38 PM IST
  • Share this:
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மாதவன் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வேதாந்த ஏற்கனவே மாநில அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் பிரிவில், கலந்துக் கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றார்.


Also Read : தங்கப் பதக்கங்களை வென்று குவித்த நடிகர் மாதவனின் மகன்!Loading...

 
View this post on Instagram
 

India gets her Silver medal at the Asian Age Games . Gods grace .. Vedaants first official medal representing India .🙏🙏🙏🙏


A post shared by R. Madhavan (@actormaddy) on


இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நடிகர் மாதவன் பதிவிட்டுள்ளதில், ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாந்தாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் என்றுள்ளார்.

Also Watch

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...