கால்களால் சாகசம் நிகழ்த்தும் மெஸ்ஸி... இணையத்தில் கவனம் ஈர்க்கும் வீடியோ

லயோனல் மெஸ்ஸியின் குறும்புத்தனங்கள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

கால்களால் சாகசம் நிகழ்த்தும் மெஸ்ஸி... இணையத்தில் கவனம் ஈர்க்கும் வீடியோ
கால்களால் உதைத்து பாட்டில்களை அடுக்கும் மெஸ்ஸி
  • Share this:
கால்பந்து களத்தில் ஆக்ரோஷமான வீரராக வளம் வரும் லயோனல் மெஸ்ஸியின் குறும்புத்தனங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் குளிர்பான பாட்டில்களை வைத்து அவர் செய்யும் சாகசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குளிர்பான பாட்டில்களை காலால் உதைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவது, பாட்டில் மீது வைக்கப்பட்டுள்ள பந்தை, டேபிள் டென்னிஸ் விளையாடியபடி சரியாக கீழே விழ வைப்பது என மெஸ்ஸியின் வேறு பரிமாணத்தை காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

 

 
View this post on Instagram
 

La seguimos pasando bien con @Pepsi. The fun keeps going with @Pepsi. #FORTHELOVEOFIT


A post shared by Leo Messi (@leomessi) on


இந்த வீடியோ கடந்த ஆண்டு வெளிவந்தது என்றாலும் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

மெஸ்ஸி ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
First published: August 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading