மலேசியா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற சென்னை சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். #TNGovt pic.twitter.com/tE0JDEdNDb
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 27, 2019
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Chief Minister Edappadi Palanisamy, Edappadi palanisamy