விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : கையில் விஜய் ஸ்டில்லை டாட்டூ குத்திய பிரபல கிரிக்கெட் வீரர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி தனது கையில் விஜய்யின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார்.

ஐ.பி.எல் 2020 : கையில் விஜய் ஸ்டில்லை டாட்டூ குத்திய பிரபல கிரிக்கெட் வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி தனது கையில் விஜய்யின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார்.
  • Share this:
கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தனது கையில் விஜய்யின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம்.

.தமிழ் சினிமாவின் தளபதியாக விஜய்யை கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள் அவர் குறித்த சிறிய தகவல் வெளியானால் கூட அதை சற்று நேரத்தில் சமூகவலைதளங்களில் வைரலாக்கி விடுகின்றனர்.அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி தனது கையில் விஜய்யின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார். அதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வருண் சக்ரவர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading