ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிராவோ விடுவிப்பு ; ஜடேஜா தக்கவைப்பு - சிஎஸ்கே பட்டியலின் முழு விபரம்!

பிராவோ விடுவிப்பு ; ஜடேஜா தக்கவைப்பு - சிஎஸ்கே பட்டியலின் முழு விபரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரவீந்திர ஜடேஜா விடுவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நடக்கவிருக்கும் ஐபிஎல்யின் 16ஆவது சீசனிற்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்கு முன்னர் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறது. எந்தெந்த வீரர்களை விடுவிக்கிறது என்ற விவரத்தை வெளியிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

  இதன்படி, சென்னை அணியால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள்:

  ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)

  Also Read : ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கைரன் பொல்லார்ட்

  இதுவே சென்னை அணி இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துள்ளது. சென்ற ஆண்டு அவர் கேப்டன்சி எடுத்த பிறகு அடைந்த தோல்விகளுக்கு பிறகு அவர் கேப்டன்சி பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் விடுவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது தக்கவைக்கப்பட்டுள்ளார்.

  சென்னை அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

  மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai Super Kings, Cricket, CSK, IPL