முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐ.பி.எல் 2020 தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐ.பி.எல் 2020 தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

 ஐ.பி.எல் 2020

ஐ.பி.எல் 2020

IPL 2020 | சி.எஸ்.கே அணி வீரர் அம்பாதி ராயுடுவிற்கு தசைபிடிப்பு காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் 2020 தொடரில் அம்பதி ராயுடு, ரவிசந்திரன் அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் 2020 தொடர் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டு வருகிறது.

டெல்லி அணி வீரர் இஷாந்த் சர்மா பயிற்சியின் போது காயமடைந்தார். காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. மேலும் டெல்லி அணி வீரர் அஸ்வின் போட்டியின் போது காயமடைந்ததால் அவர் பாதி போட்டியிலேயே வெளியேறினார். காயம் சிறிது தான் என்றாலும் குணமடைய எவ்வளவு நாட்களாகும் என்று தெரியவில்லை.

PURPLE CAP:

சி.எஸ்.கே அணி வீரர் அம்பாதி ராயுடுவிற்கு தசைபிடிப்பு காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்தப் போட்டியிலும் அவர் பங்கேற்ப்பாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் மிட்சல் மார்ஷ்க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. காயம் தீவிரமடைந்துள்ளதால் ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகி உள்ளார். மிட்செல் மார்ஸ்க்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் மாற்றுவீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULT DATA:

MOST SIXES:

ஐ.பி.எல் 2020 தொடரின் புள்ளி விவங்கள்

First published:

Tags: IPL 2020