Home /News /sports /

'அவர்தான் MS', அங்கு ‘ஆர்ச்சர்’ இருக்கலாம் வில் தோனி கையில்- ட்விட்டரில் தோனி புகழ் மழை

தோனி பினிஷிங் எழுந்தது ட்விட்டர்

தோனி பினிஷிங் எழுந்தது ட்விட்டர்

கடைசி ஓவரில் பினிஷ் செய்வதில் தோனியை மிஞ்ச ஆளில்லை, என்பதை மீண்டும் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நிரூபித்தார் தல தோனி, இதனால் டிவிட்டர் வாசிகள், தோனி ரசிகர்கள், உட்பட கெவின் பீட்டர்சன், சுரேஷ் ரெய்னா போன்றோரும் தங்கள் புகழாரத்தைச் சூட்டி மகிழ்ந்தனர். நேற்று தோனி 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ரசிகர்களை அகமகிழச் செய்தார்.

மேலும் படிக்கவும் ...

    Picture of the season #Dhoni #CSKvRCB pic.twitter.com/pvMFVnKIkx

    — cricbuff (@Sakd0323) April 21, 2022

    தோனி கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து பினிஷ் செய்வது இது முதல் முறையல்ல.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, Jaydev Unadkat, Mumbai Indians

    அடுத்த செய்தி