Home /News /sports /

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் மலிங்கா - மலிங்காவுக்கு பதிலாக ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்ப்பு..

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் மலிங்கா - மலிங்காவுக்கு பதிலாக ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்ப்பு..

லசித் மலிங்கா

லசித் மலிங்கா

ஐபிஎல் தொடர்களில் மலிங்கா 170 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
    ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கா, திடீரென தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மாற்றமாக மலிங்காவுக்கு பதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    Also read... 'சென்னையின் எஃப்.சி' தலைமை பயிற்சியாளராக சபா லஸாலோ நியமனம்

    தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் மலிங்கா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் மலிங்கா 170 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: IPL 2020, Lasith Malinga

    அடுத்த செய்தி