விளையாட்டு

  • associate partner

இஷான் கிஷன் அதிரடி: டெல்லி அணியை எளிதாக வென்ற மும்பை இந்தியன்ஸ்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் அதிரடி: டெல்லி அணியை எளிதாக வென்ற மும்பை இந்தியன்ஸ்
இஷான் கிஷன்
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 51-வது போட்டியில் டெல்லி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் குயின் டிகாக் களமிறங்கினர். 26 ரன்களில் எடுத்திருந்தநிலையில் டிகாக் நார்ட்ஜி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சூர்யா குமார் யாதவ் களமிறங்கினார். மறுபுறம், இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். அவர், மும்பை வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறம் சிதறடித்தார். கிஷன், சூர்ய குமார் இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP: RESULT DATA:

MOST SIXES:
14.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிஷன் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading