IPL Auctions 2022, 2nd day ஐபிஎல் ஏலம் 2ம் நாள்: இதுவரை அணிகளும் வீரர்களும்
IPL Auctions 2022, 2nd day ஐபிஎல் ஏலம் 2ம் நாள்: இதுவரை அணிகளும் வீரர்களும்
ஐபிஎல் ஏலம் இதுவ்ரை அணிகளும் வீரர்களும்
ஐபிஎல் ஏலம் 2ம் நாளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, 2ம் நாளில் அணிகள் வாங்கிய வீரர்கள் விவரங்களுடன் அணிகள் இவ்வாறு காட்சியளிக்கின்றன. அணிகள், வீரர்கள், மீதமுள்ள தொகை எத்தனை போன்ற விவரங்கள் இதோ:
ஐபிஎல் ஏலம் 2ம் நாளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, 2ம் நாளில் அணிகள் வாங்கிய வீரர்கள் விவரங்களுடன் அணிகள் இவ்வாறு காட்சியளிக்கின்றன. அணிகள், வீரர்கள், மீதமுள்ள தொகை எத்தனை போன்ற விவரங்கள் இதோ:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா [வீரர்கள் வாங்கியது: 12. கோட, மீதி ரூ15.75 கோடி . வெளிநாட்டு வீரர்கள்: 3]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் [வாங்கிய வீரர்கள்: 11. மீதமுள்ள பட்ஜெட்: 9.25 கோடி. வெளிநாட்டு வீரர்கள்: 4]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், பிரியம் கார்க், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், ஜே சுசித், ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, டி நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் வாங்கப்பட்டனர். மொத்தம் 15, மீதமுள்ள பட்ஜெட்: 13.35 கோடி. வெளிநாட்டு வீரர்கள்: 4]
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.