IPL Auction 2022 Live Updates : இலங்கை வீரரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே; மும்பை அணியில் ஜோப்ரா ஆர்சர்

IPL Auction 2022 | Players List | CSK | CSK Players List | ஐபிஎல் ஏலம் 2022 | எந்தெந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற்றுள்ளார்கள் - முழு விவரம்

  • News18 Tamil
  • | February 13, 2022, 17:23 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 5 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:18 (IST)

    நாங்க ஏலத்தில் எடுத்த வீரரின் திறமை பார்த்தீங்களா! ஆர்சிபி ட்வீட்

    18:57 (IST)

    ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறிய வீரர்கள்

    டிம் டேவிட் – 8.25 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
    ஜோஃப்ரா ஆர்ச்சர் – 8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
    ரொமாரியோ ஷெப்பர்ட் - 7.75 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
    ரோவ்மேன் பவல் - 2.80 கோடி (டெல்லி கேபிடல்ஸ்)
    டேனியல் சாம்ஸ் – 2.60 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
    சீன் அபாட் - 2.40 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
    அல்ஜாரி ஜோசப் – 2.40 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
    வைபவ் அரோரா - 2 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
    ஆடம் மில்னே – 1.90 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
    மிட்செல் சான்ட்னர் – 1.90 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
    டைமல் மில்ஸ் – 1.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
    பிரசாந்த் சோலங்கி – 1.20 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
    டெவோன் கான்வே – 1 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
    ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - 1 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
    ரிலே மெரிடித் – 1 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    18:50 (IST)

    ஐபிஎல் அணிகளிடம் மீதமுள்ள தொகையும், ஏலம் எடுத்த வீரர்களின் விவரமும்

    Kolkata Knight Riders – Rs8.85 crore (18 players, including 4 overseas players)
    Gujarat Titans – Rs8.65 crore (17 players, including 6 overseas players)
    Rajasthan Royals – Rs8.60 crore (14 players, including 4 overseas players)
    Chennai Super Kings – Rs7.15 crore (21 players, including 7 overseas players)
    Punjab Kings – Rs5.30 crore (21 players, including 4 overseas players)
    Royal Challengers Bangalore – Rs5 crore (18 players, including 7 overseas players)
    Sunrisers Hyderabad – Rs2.60 crore (20 players, including 6 overseas players)
    Lucknow Super Giants – Rs2.20 crore (19 players, including 6 overseas players)
    Mumbai Indians – Rs2.15 crore (18 players, including 7 overseas players)
    Delhi Capitals – Rs1.30 crore (21 players, including 5 overseas players)

    17:0 (IST)

    சிங்கப்பூர் அணியின் ஆல்ரவுண்டர் டிம் டேவிட்டை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    16:56 (IST)

    மும்பை அணியில் ஜோப்ரா ஆர்சர்


    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    15:36 (IST)

    சென்னை அணியில் இலங்கை வீரர்

    இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சானாவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சி.எஸ்.கே. முத்தையா முரளிதரனுக்கு பிறகு அடுத்த இலங்கை வீரராக மகிஷ் தீக்சானா இடம்பிடித்துள்ளார்.

    15:29 (IST)

    டெல்லி அணியில் யாஷ் துல்


    ஜூனியர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல்லை டெல்லி அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    14:4 (IST)

    வெல்கம்  Daddies Army - சிவம் துபேவை வரவேற்ற சிஎஸ்கே

    14:1 (IST)

    வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மவுசு


    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியை ரூ.2.6 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.  கலீல் அஹமதை டெல்லி அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    13:57 (IST)

    விலைபோகாத முன்னாள் சிஎஸ்கே வீரர்

    தென்னாப்பிரிக்கா வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான லுங்கி நிகிடியை ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.