Home /News /sports /

IPL Mega Auction 2022- முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது- யார் எந்த அணியில்?- தொகை விவரம்

IPL Mega Auction 2022- முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது- யார் எந்த அணியில்?- தொகை விவரம்

முன்னணி வீரரக்ளும் அணியும் தொகையும்

முன்னணி வீரரக்ளும் அணியும் தொகையும்

ஐபிஎல் மெகா ஏலம் (IPL mega Auction 2022) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் மார்க்கி வீரர்கள் ஏலம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது முன்னணி வீரர்கள் ஏலமாகும் இது.

    ஐபிஎல் மெகா ஏலம் (IPL mega Auction 2022) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் மார்க்கி வீரர்கள் ஏலம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது முன்னணி வீரர்கள் ஏலமாகும் இது.

    இதில் எந்த வீரர்கள் எந்த அணி, தொகை விவரம் வருமாறு:

    அஸ்வின்: ரூ.5 கோடி- ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஷிகர் தவான் ரூ.8.25 கோடி பஞ்சாப் கிங்ஸ்

    ஷ்ரேயஸ் அய்யர் ரூ.12.25 கோடி கேகேஆர்

    ரபாடா ரூ.9.25 கோடி பஞ்சாப் கிங்ஸ்



    ட்ரெண்ட் போல்ட் ரூ. 8கோடி ராஜஸ்தான் ராயல்ஸ்

    கமின்ஸ் ரூ.7.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டுபிளெசிஸ் ரூ.7 கோடி ஆர்சிபி.

    டி காக் ரூ. 6.75 கோடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

    இதையும் படிங்க: IPL Auction 2022- Faf du Plessis- பெரிய வீரரைக் கோட்டை விட்ட சிஎஸ்கே: டுபிளெசிஸ் ஆர்சிபி

    வார்னர் ரூ.625 கோடி டெல்லி கேப்பிடல்ஸ்

    ஷமி - ரூ.6.25 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்
    Published by:Muthukumar
    First published:

    Tags: David Warner, IPL 2022, IPL Auction, Pat Cummins, R Ashwin, Shreyas Iyer

    அடுத்த செய்தி