Home /News /sports /

ஐபிஎல் 2022- அணிகள் செலவிட்ட தொகை, வீரர்கள் பட்டியல்!-ரூ.552 கோடியை அள்ளி விட்ட உரிமையாளர்கள்!

ஐபிஎல் 2022- அணிகள் செலவிட்ட தொகை, வீரர்கள் பட்டியல்!-ரூ.552 கோடியை அள்ளி விட்ட உரிமையாளர்கள்!

ஐபிஎல் 2022 அணிகளின் முழு வீரர்கள் பட்டியல், செலவிட்ட தொகை முழுவிவரம்

ஐபிஎல் 2022 அணிகளின் முழு வீரர்கள் பட்டியல், செலவிட்ட தொகை முழுவிவரம்

மெகா ஏலம் 10 ஐபிஎல் உரிமையாளர்கள் 551,70,00,000 ரூபாய்களை 2 நாட்களில் வாரி வழங்கியதுடன் முடிவடைந்தது. 600 பேரில் மொத்தம் 204 வீரர்கள் வாங்கப்பட்டனர். இதற்கிடையில், 108 வீரர்கள் 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டார்கள். இந்த ஆண்டு ஏலத்தில் 15.25 கோடி ரூபாய்க்கு இஷான் கிஷான் அதிக விலை கொடுத்து வாங்கினார். 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட தீபக் சாஹர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி: செலவிட்ட தொகை ரூ.89.90 கோடி

காஸ்ட்லி ஏலம்: இஷான் இஷன் ரூ.15.25 கோடி, டிம் டேவிட் ரூ.8.25 கோடி, ஜோப்ரா ஆர்ச்சர் -ரூ.8 கோடி.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்: ரோஹித் சர்மா இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ். கீரன் பொல்லார்ட், டெவால்ட் ப்ரீவிஸ், முருகன் அஸ்வின், பசில் தம்பி, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், டேனியல் சாம்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டைமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், அன்மோல்பிரீத் சிங், ரமன்தீப் சிங், ராகுல் புத்தி, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆர்யன் ஜூயல், ஃபேபியன் ஆலன்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: செலவிட்ட தொகை- ரூ.87.05 கோடி.

விலை உயர்ந்த வீரர்கள்- தீபக் சாஹர் ரூ.14 கோடி, அம்பதி ராயுடு ரூ. 6.75 கோடி.

சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டெவோன் கான்வே, டுவைன் ப்ரிடோரியஸ், ஏடம் பிரிடோரியஸ் சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சௌத்ரி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: செலவிட்ட தொகை ரூ.88.45 கோடி!

விலை அதிகம் கொடுக்கப்பட்ட வீரர்கள்: ஹர்ஷல் படேல் ரூ.10.75 கோடி.வைனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி, ஜோஷ் ஹேசில்வுட் ரூ.7.75 கோடி

ஆர்சிபி அணி: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பெஹ்ரென்ட், ஜேசன் பெஹ்ராஸ் மிலிந்த், அனீஸ்வர் கவுதம், லுவ்னித் சிசோடியா, டேவிட் வில்லி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: செலவிட்ட தொகை ரூ.89.55 கோடி

அதிக விலை கொடுத்த வீரர்: ஷ்ரேயஸ் அய்யர் ரூ.12.25 கோடி. நிதிஷ் ராணா ரூ.8 கோடி, பாட் கமின்ஸ் ரூ.7.25 கோடி. ஷிவன் மாவி ரூ.7.25 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா, பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், அனுகுல் ராய், ரசிக் தார், பாபா இந்திரஜித், சமிகா கருணாரத்னே, அபிகா கருணாரத்னே , அசோக் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சவுத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமன் கான்.

பஞ்சாப் கிங்ஸ்: செலவிட்ட மொத்த தொகை ரூ86.55 கோடி,

விலை அதிகம் கொடுத்து வாங்கிய வீரர்கள்: மயங்க் அகர்வால் ரூ.12 கோடி, லியாம் லிவிங்ஸ்டன் ரூ.11.50 கோடி, ஷிகர் தவான் ரூ.8.25 கோடி, ரபாடா ரூ.9.25 கோடி, ஷாரூக் கான் ரூ.9 கோடி.

பஞ்சாப் கிங்ஸ் அணி: ஷிகர் தவான், மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோவ், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரிஷிக் தவான், மன்காட், வைபவ் அரோரா, ரிட்டிக் சாட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி: செலவிட்ட தொகை ரூ.89.90 கோடி

அதிக விலை: சர்துல் தாக்கூர் ரூ.10.75 கோடி. டேவிட் வார்னர் ரூ.6.25 கோடி. மிட்செல் மார்ஷ் ரூ.6.50 கோடி.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி: ரிஷப் பந்த், அக்சர் படேல், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிஸூர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், சர்பராஸ் கான், கே.எஸ்.பாரத், கமலேஷ் நாகர்கோட்டி, மந்தீப் சிங், கலீல் அஹ்மத், சேத்தன் சத்காவ், சேத்தன் சத்காவ் , ரிபால் படேல், யாஷ் துல், ரோவ்மேன் பவல், பிரவின் துபே, லுங்கி என்கிடி, டிம் சீஃபர்ட், விக்கி ஓஸ்ட்வால்.

ராஜஸ்தான் ராயல்ஸ்- செலவிட்ட தொகை: ரூ.89.05 கோடி.

அதிகவிலை கொடுத்த வீரர்கள்; தேவ்தத் படிக்கல்: ரூ.7.75 கோடி, ட்ரெண்ட் போல்ட் ரூ.8 கோடி, பிரசித் கிருஷ்ணா ரூ.10 கோடி,ஷிம்ரன் ஹெட்மையர் ரூ.8.50 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், கே.சி கரியப்பா, நவ்தீப் சைனி, ஓபேட் மெக்காய், அனுனய் சிங், குல்தீப் சென், கருண் , துருவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், ஷுபம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேரில் மிட்செல்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்- செலவிட்ட தொகை: ரூ.89.90 கோடி

அதிக விலை வீரர்கள்: ராகுல் திரிபாதி ரூ.8.50 கோடி, நிகோலஸ் பூரன் ரூ.10.75 கோடி,, வாஷிங்டன் சுந்தர் ரூ.8.75 கோடி, ரொமாரியோ ஷெப்பர்ட் ரூ.7.85 கோடி.

சன்ரைசர்ஸ் அணி:

கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரன், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜெகதீஷா சுசித், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ரோமரன் ஷெபெர்ட் , ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், சௌரப் துபே, விஷ்ணு வினோத், க்ளென் பிலிப்ஸ், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- செலவு செய்த தொகை ரூ.90 கோடி

காஸ்ட்லி வீரர்கள்: ஆவேஷ் கான் ரூ.10 கோடி; குருணால் பாண்டியா ரூ.8.25 கோடி, ஜேசன் ஹோல்டர் ரூ.8.75 கோடி, மார்க் உட் ரூ7.5 கோடி,

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள்: கேஎல் ராகுல் (கே), ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக், க்ருனால் பாண்டியா, மார்க் வூட், அவேஷ் கான், அங்கித் சிங் ராஜ்பூத், கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லூயிஸ், மயங்க் யாதவ்.

குஜராத் டைட்டன்ஸ்: செலவிட்ட தொகை ரூ.89.85 கோடி:

காஸ்ட்லி பர்ச்சேஸ்: லாக்கி பெர்கூசன் ரூ.10 கோடி. ராகுல் திவேத்தியா ரூ.9 கோடி.

குஜராத் டைட்டன்ஸ் அணி: ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மன் கில், ரஷித் கான், முகமது ஷமி, ஜேசன் ராய், லாக்கி பெர்குசன், அபினவ் சதராங்கனி, ராகுல் திவேத்தியா, நூர் அகமது, ஆர் சாய் கிஷோர், டொமினிக் டிரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, யஷ் தயாள், அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், குர்கீரத் சிங், வருண் ஆரோன், பி சாய் சுதர்ஷன்.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, Gujarath, IPL 2022, IPL Auction, Lucknow Super Giants, RCB, SRH

அடுத்த செய்தி