ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL Auction 2021: கேதார் ஜாதவ் விலைபோகவில்லை- மொயின் அலியை ரூ.7 கோடிக்குப் பிடித்துப் போட்டது சிஎஸ்கே

IPL Auction 2021: கேதார் ஜாதவ் விலைபோகவில்லை- மொயின் அலியை ரூ.7 கோடிக்குப் பிடித்துப் போட்டது சிஎஸ்கே

மொயின் அலி சிஎஸ்கே

மொயின் அலி சிஎஸ்கே

ஷிவம் துபேயை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஷிவம் துபேயின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிக தொகைக்கு இதுவரை கிளென் மேக்ஸ்வெல் ரூ.14.25 லட்சத்துக்கு ஆர்சிபியினால் எடுக்கப்பட்டுள்ளார்.

  இவருக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி ரூ. 7 கோடிக்கு சிஎஸ்கே அணியினால் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலி 4 கோடிக்கு ஏற்றியது. பிறகு ரூ.6 கோடிக்கு எகிறியது.

  பிறகு சிஎஸ்கே ரூ.7 கோடிக்கு டீலை முடித்தது.

  ஷாகிப் அல் ஹசன் ரூ.3.20 கோடிக்கு கேகேஆர் ஏலம் எடுத்தது. ரசிகர்களால் ஏகத்துக்குக் கலாய்க்கப்படும் கேதார் ஜாதவ் விலை போகவில்லை.

  ஷிவம் துபேயை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஷிவம் துபேயின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL Auction 2021, Kedar Jadhav, Moeen ali